Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Theera Swasame - MassTamilan.dev
Dhibu Ninan Thomas, Kapil Kapilan - MassTamilan.dev
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
தீரா சுவாசமே மாறா வாசமே
தீரா சுவாசமே மாறா வாசமே
கண்ணிமைக்குள் பொத்தி வைத்தேன்
கண்ணீர் துளி தீண்டுமென்று
கண்திறந்து பார்த்த நொடி
எந்தன் கண்ணையே காணலையே
உன்னெச்சில் துளியின் ஈரம் காயும் முன்
நிறைந்து வாராயோ சோகங்கள் தீராயோ
கண்ணீர் துளிகள் கண்ணங்கள் தாங்காது
வந்து சேரடி ஓடோடி சுந்தரியே
கண்ணில் காணலயே காணலயே
உந்தன் கால் தடங்கள் காணலயே
(ஆஆ அஅ... ஆஆ அஅ...)
இன்னும் காணலயே காணலயே
எந்தன் ஊனுயிரை காணலயே
கண்ணே மணியே முத்தே என் உயிரே
உன் முத்தங்கள் நான் பெறுவேன்
விடையே நிலவே வாழ்வே என் தாயே
உன் மடியில் நான் விழுவேன்
தீரா சுவாசமே மாறா வாசமே
தீரா சுவாசமே மாறா வாசமே
கண்ணிமைக்குள் பொத்தி வைத்தேன்
கண்ணீர் துளி தீண்டுமென்று
கண்திறந்து பார்த்த நொடி
எந்தன் கண்ணையே காணலையே
உன்னெச்சில் துளியின் ஈரம் காயும் முன்
நிறைந்து வாராயோ சோகங்கள் தீராயோ
கண்ணீர் துளிகள் கண்ணங்கள் தாங்காது
வந்து சேரடி ஓடோடி சுந்தரியே