Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Un Nenja Thottu Sollu
P. Susheela
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
உன் நெஞ்சத் தொட்டு சொல்லு என் ராசா
என் மேல் ஆசை இல்லையா
உன் நெஞ்சத் தொட்டு சொல்லு என் ராசா
என் மேல் ஆசை இல்லையா
என் மேல் ஆசை இல்லையா
உன் நெஞ்சத் தொட்டு சொல்லு என் ராசா
என் மேல் ஆசை இல்லையா
என் மேல் ஆசை இல்லையா
வானம் தான் சாட்சி இதுக்கு
பூமி தான் சாட்சி இதுக்கு
உன் நெஞ்ச தொட்டு சொல்லு என் ராசா
என் மேல் ஆசை இல்லையா
என் மேல் ஆசை இல்லையா
தண்ணிக்குள்ளே முக்குளிச்சு முத்து ஒண்ணு எடுத்ததென்ன
தனிச்சிருந்து சூடையிலே தவறி அது விழுந்ததென்ன
கோயிலிலே சாமிமுன்னே வேடிக்கை தான் நடக்குமம்மா
சாமியும் தான் எனக்கு இங்கே வேடிக்கை தான் நடத்துதம்மா
நல்ல காதலுக்கு இது வாடிக்கையா
உன் நெஞ்சத் தொட்டு சொல்லு என் ராசா
என் மேல் ஆசை இல்லையா
என் மேல் ஆசை இல்லையா
தாகத்திலே சிப்பி ஒண்ணு தண்ணிக்குள்ளே மிதக்குதம்மா
மேகத்திலே நீர் குடிக்க நீருக்குள்ளே தவிக்குதம்மா
ஆயிரம் பேர் ஊருக்குள்ளே ஆம்பிள்ளைங்க இங்கில்லையா
ஆயிரமும் உனக்கினையா எனக்கு அது வழித்துணையா
இந்த கேள்விக்கு நீ ஒரு பதிலைச் சொல்லு
உன் நெஞ்சத் தொட்டு சொல்லு என் ராசா
என் மேல் ஆசை இல்லையா
என் மேல் ஆசை இல்லையா
வானம் தான் சாட்சி இதுக்கு
பூமி தான் சாட்சி இதுக்கு
உன் நெஞ்சத் தொட்டு சொல்லு என் ராசா
என் மேல் ஆசை இல்லையா
என் மேல் ஆசை இல்லையா