Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Nilaave Vaa
Ilaiyaraaja, Vaali, S. P. Balasubrahmanyam
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
நிலாவே வா
செல்லாதே வா
எந்நாளும் உன்
பொன்வானம் நான்
என்னை நீ தான் பிரிந்தாலும்
நினைவாலே அணைப்பேன்
நிலாவே வா
செல்லாதே வா
காவேரியா? காணல் நீரா?
பெண்ணே, என்ன உண்மை?
முல்வேலியா? முள்ளைப்பூவா?
சொல்லு, கொஞ்சம் நில்லு
அம்மாடியோ நீதான் இன்னும் சிறுபிள்ளை
தாங்காதம்மா நெஞ்சம்
நீயும் சொன்ன சொல்லை
பூந்தேனே நீதானே சொல்லில் வைத்தாய் முள்ளை
நிலாவே வா
செல்லாதே வா
பூஞ்சோலையில் வாடைக்காற்றும் ஆட சந்தம் பாட
கூடாதென்று கூறும் பூவும் ஏது மண்ணின் மீது
ஒரே ஒரு பார்வை தந்தால் என்ன தேனே
ஒரே ஒரு வார்த்தை சொன்னால் என்ன மானே
ஆகாயம் ஆகாத மேகம் ஏது கண்ணே
நிலாவே வா
செல்லாதே வா
எந்நாளும் உன்
பொன்வானம் நான்
என்னை நீ தான் பிரிந்தாலும்
நினைவாலே அணைப்பேன்
நிலாவே வா
செல்லாதே வா
எந்நாளும் உன்
பொன்வானம் நான்