Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Chellakutti Joraa
Justin Prabhakaran
,
Prashanthini
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
செல்லக்குட்டி ஜோரா, மின்னிகிட்டு போறா
அங்க-இங்க காட்டி, மின்னல் விட்டு போறா
நெத்தி பொட்ட பாத்து அம்பவிட்டு போறா
நிம்மதியா வாழ்ந்தேன் வம்பவிட்டு போறா
சட்டுனு சடைய திருப்பி போட்டா
அது பட்டதும் உயிர உடைக்கும் தோட்டா
சக்கரையா-சக்கரையா நிக்கிறா
என்ன புத்திக்கெட்டு சுத்தி வர வக்கிறா
போடு
அடியே பூங்குயிலே, தினமும் காத்திருந்தேன்
இதுவும் காதலுன்னு நான் விரும்பி தோத்துருந்தேன்
தோத்தாலும் தோக்காம போறானே, வழி நானானேன்
இந்த கொக்குக்கிட்ட சிக்கிக்கிட்ட மீனானேன்
சக்கரையா-சக்கரையா நிக்கிறா
என்ன புத்திக்கெட்டு சுத்தி வர வக்கிறா
செல்லக்குட்டி ஜோரா, மின்னிகிட்டு போறா
அங்க-இங்க காட்டி, மின்னல் விட்டு போறா
நெத்தி பொட்ட பாத்து அம்பவிட்டு போறா
நிம்மதியா வாழ்ந்தேன், வம்பவிட்டு போறா
சட்டுனு சடைய திருப்பி போட்டா
அது பட்டதும் உயிர உடைக்கும் தோட்டா
சக்கரையா-சக்கரையா நிக்கிறா
என்ன புத்திக்கெட்டு சுத்தி வர வக்கிறா