Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Marugo Marugo
Ilaiyaraaja, S.P. Balasubrahmanyam & K.S. Chithra
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
மாருகோ மாருகோ மாருகயீ
ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ
மாருகோ மாருகோ மாருகயீ
ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ
காசுகோ காசுகோ
பூசுகோ பூசுகோ
மாலையில் ஆடிகோ
மந்திரம் பாடிக்கோ
மாருகோ மாருகோ மாருகயீ
ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ
மாருகோ மாருகோ மாருகயீ
ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ
கண்மணி பொன்மணி
கொஞ்சு நீ கெஞ்சு நீ
மாலையில் ஆடு நீ
மந்திரம் பாடு நீ
மாருகோ மாருகோ மாருகயீ
ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ
மாருகோ மாருகோ மாருகயீ
ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ
சம்பா சம்பா அடி ரம்பா ரம்பா
இது சோம்பேறி பூஞ்சிரிப்பா
கொம்பா கொம்பா
இது வம்பா வம்பா
நீ கொம்பேறி மூக்கனப்பா ஹோய் ஹோய்
ஏய் சும்மா சும்மா பொய் சொல்லாதம்மா
உன் சிங்காரம் ஏங்குதம்மா
ஏ கும்மா கும்மா அடி யம்மா யம்மா
உன் கும்மாளம் தாங்கிடுமா
ஆசையாக பேசினால் போதாதம்மோய்
தாகத்தோடு மோகம் என்றும் போகாதம்மா
ஆத்திரம் காட்டினால் ஆகாதய்யா
அச்சத்தோடு நாணம் என்றும் போகாதய்யா
ஏத்துக்கடி என்ன சேர்த்துக்கடி
வாலிபம் ஆடுது வெப்பமோ ஏறுது
மாருகோ மாருகோ மாருகயீ
ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ
மாருகோ மாருகோ மாருகயீ
ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ
கண்மணி பொன்மணி
கொஞ்சு நீ கெஞ்சு நீ
மாலையில் ஆடு நீ
மந்திரம் பாடு நீ
மாருகோ மாருகோ மாருகயீ
ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ
நான் சின்னப் பொண்ணு
செவ்வாழை கண்ணு
நீ கல்யாண வேலி கட்டு
என் செந்தாமரை கைசேரும் வரை
நான் நின்றேனே தூக்கம் கெட்டு
உன் ஆசை என்ன
உன் தேவை என்ன
நீ லேசாக காத கடி
என் எண்ணங்களை நான் சொல்லாமலே
நீ இந்நேரம் கண்டு பிடி
கேக்குது கேக்குது ஏதோ ஒன்னு
பார்த்து பார்த்து ஏங்குது லவ்வு பண்ணு
அட தாக்குது தாக்குது ஊதக்காத்து
தள்ளி தள்ளி நிக்குற ஆளை பார்த்து
காலம் வரும்
நல்ல நேரம் வரும்
அள்ளி நீ சேர்த்துக்கோ
ஆசைய தீர்த்துக்கோ
மாருகோ மாருகோ மாருகயீ
ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ
ஜிக்கு ஜக்கான்
மாருகோ மாருகோ மாருகயீ
ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ
ஜிக்கு ஜக்கான்
கண்மணி பொன்மணி
கொஞ்சு நீ கெஞ்சு நீ
மாலையில் ஆடு நீ
மந்திரம் பாடு நீ
மாருகோ மாருகோ மாருகயீ
ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ
மாருகோ மாருகோ மாருகயீ
ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ