Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Chellam Vada
Vidhya Sagar, Udit Narayan, Surmukhi Raman, Roshan Abbas
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
செல்லம் இந்தா செல்லம்
என்ன வேணும் கேளு
எல்லாம் தாரேன் கேளு
செல்லம் வாடா செல்லம்
வேற என்ன வேணும்
நீதான் எனக்கு வேணும்
என்ன நீயும் கேட்டாலே
முத்தங்களை நான் கேட்பேன்
முத்தங்கள் தந்தாலே
மொத்தம் நீ கேட்ப
Oh my love my love my sweety girl
You the only one only on in my wolrd
You would be my diamond my whity pearl
Oh my love my love you're my ladybird
செல்லம் இந்தா செல்லம்
என்ன வேணும் கேளு
எல்லாம் தாரேன் கேளு
செல்லம் வாடா செல்லம்
வேற என்ன வேணும்
நீதான் எனக்கு வேணும்
தொலைவில் இருந்து உன் பார்வை மனச கொல்லுது
இதய துடிப்பு இப்போது எகிறி விட்டது
அருகில் இருக்கு உன் பார்வை வயச கொல்லுது
அணைக்க சொல்லி என் நெஞ்சில் குருவி சொல்லுது
கிட்ட கிட்ட வா வான்னு காதல் வந்து கை நீட்ட
தள்ளி தள்ளி போ போன்னு வெட்கம் வாழ் நீட்ட
Oh my love my love my sweety girl
You the only one only on in my wolrd
You would be my diamond my whity pearl
Oh my love my love you're my ladybird
சிரிச்சி சிரிச்சி நீ என்ன சிதற வைக்கிற
ஓஹோ
அசைஞ்சி அசைஞ்சி அழகாலே பதற வைக்கிற
இழுத்து பிடிச்சி நீ என்ன சிணுங்க வைக்கிற(சிணுங்க வைக்கிற)
கழுத்து நரம்பு பூ பூக்க கிறங்க வைக்கிற(கிறங்க வைக்கிற)
நீ சொன்னால் எந்தன் நெஞ்சம்
கைய கட்டி நிற்காதா
நீ கொஞ்சி பேசும் போது
கண்ணுக்குள்ள வேர்க்காதா
Oh my love my love my sweety girl
You the only one only on in my wolrd
You would be my diamond my whity pearl
Oh my love my love you're my ladybird
செல்லம் இந்தா செல்லம்
என்ன வேணும் கேளு
எல்லாம் தாரேன் கேளு
செல்லம் வாடா செல்லம்
வேற என்ன வேணும்
நீதான் எனக்கு வேணும்