Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Indha Nimisham
K. S. Chithra
Popularity · Low
+
Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
M: இந்த நிமிஷம் என் நிமிஷம்
எந்தன் வாழ்வில் பொன் நிமிஷம்
பாலை வனத்தில் ஒரு தேவதை மேகம்
பாலை வார்த்ததொரு பால் நிமிஷம்
வாழ்வின் கடைசி அந்த நிமிஷம் வரைக்கும்
வாசனை வீசும் பூ நிமிஷம்
இந்த நிமிஷம் என் நிமிஷம்
எந்தன் வாழ்வில் பொன் நிமிஷம் ...
M: இப்படியே இப்படியே இருந்து விடக் கூடாத
என் கண்ணில் உன் இமைகள் பொருந்திவிடக் கூடாத ஆ ...
F: இப்படியே இப்படியே இறந்து விடக் கூடாதா
இப்படியே காலங்கள் உறைந்து விடக் கூடாத
M: வெட்டவெளி பூ வனமாய் மலர்ந்துவிடக் கூடாதா
விண்மீன்கள் நிலவாக வளர்ந்துவிடக் கூடாதா
F: அன்பே உன் பக்கத்தில் அணைக்கின்ற வெப்பத்தில்
உயிருள்ள காலம் வரை ஊடாட கூடாத
M: இந்த நிமிஷம் என் நிமிஷம்
எந்தன் வாழ்வில் பொன் நிமிஷம்
F: நிம்மதியே நிம்மதியே நெஞ்சை விட்டுப் போகாதே
என் உயிரை தீ குழியில் எரிந்து விட்டுப் போகாதே ஆ ...
M: பல்லவியே பல்லவியே பாடல் விட்டுப் போகாதே
வாசல் வரை வந்த நதி வற்றிவிடக் கூடாதே
F: மனம் கொண்ட நம்பிக்கை மாறிவிடக் கூடாதே
மார்போடு உன் சூடு ஆரிவிடக் கூடாதே
M: அன்பே உன் கண் சிந்தும் ஆனந்த கண்ணீரில்
என்னோடு என் உயிரும் கரைந்துவிடல் ஆகாதா
M: இந்த நிமிஷம் என் நிமிஷம்
எந்தன் வாழ்வில் பொன் நிமிஷம்
பாலை வனத்தில் ஒரு தேவதை மேகம்
பாலை வார்த்ததொரு பால் நிமிஷம்
வாழ்வின் கடைசி அந்த நிமிஷம் வரைக்கும்
வாசனை வீசும் பூ நிமிஷம்
இந்த நிமிஷம் என் நிமிஷம்
எந்தன் வாழ்வில் பொன் நிமிஷம் ...
ஆ ...ஆ ...
_____________________________________________