Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Vaanam Thoorammalae - From "Sketch"
Roshini
,
Deepak Blue
,
Shashaa Tirupati
,
Thaman S
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
இதயக் குழந்தை அவளின் நினைவுகள்
எறும்பாய் கடிக்கிறதே
உலகில் எனது பொழுது மட்டும்
கருப்பாய் விடிகிறதே
விழியின் பயணம் தொடரும் பொழுது
பாதியில் முடிகிறதே
கண்களை அவளோ திருடிய பிறகும்
கனவுகள் இருக்கிறதே
வானம் தூறாமலே
பூமி பூப் பூக்குமா?
இங்கே உன் தோட்ட பூவுக்கு
நான் தான் வேலி
ஹே
வானம் தூறாமலே
பூமி பூப் பூக்குமா?
இங்கே உன் தோட்ட பூவுக்கு
நான் தான் வேலி
என்தன் கண் பார்த்த
வேலைக்கு காதல் கூலி
உன்தன் விழியாவுமே
மௌன மொழியாகுமே
கோடை வெயிலாலே
கடல் நீரும் வடியாதடி
மின்னல் இடித்தாலும்
என் வானம் உடையாதடி
வேகத்தடை ஏதும்
என் பாதை அறியாதடி
இன்னும் நான் சொல்ல
எனக்கேதும் தெரியாதடி
இதயக் குழந்தை அவளின் நினைவுகள்
எறும்பாய் கடிக்கிறதே
உலகில் எனது பொழுது மட்டும்
கருப்பாய் விடிகிறதே
விழியின் பயணம் தொடரும் பொழுது
பாதியில் முடிகிறதே
கண்களை அவளோ திருடிய பிறகும்
கனவுகள் இருக்கிறதே
என்தன் மௌனங்கள்
உன் கண்கள் பேசும் வரை
நீயோ என் வார்த்தைகள்
நானோ உன் வாக்கியம் (ஆஆஆ...)
என்தன் கண்ணாடி நெஞ்சில்
நீ கடிகாரமே
கூந்தல் பெண்ணோடு
என் மீசை குடியேருமே
யாரடி யாரடி யாரடி யாரடி யாரடி?
தூண்டில் கண்ணாலே
தூக்கத்தை நீ கொல்கிறாய்
என்னை தாலாட்டி நீதானே
ஏன் செல்கிறாய்?
இதயக் குழந்தை அவளின் நினைவுகள்
எறும்பாய் கடிக்கிறதே
உலகில் எனது பொழுது மட்டும்
கருப்பாய் விடிகிறதே
விழியின் பயணம் தொடரும் பொழுது
பாதியில் முடிகிறதே
கண்களை அவளோ திருடிய பிறகும்
கனவுகள் இருக்கிறதே
வானம் தூறாமலே
பூமி பூப் பூக்குமா?
இங்கே உன் தோட்ட பூவுக்கு
நான் தான் வேலி
இதயக் குழந்தை
எறும்பாய் கடிக்கிறதே
உலகில் எனது பொழுது மட்டும்
கருப்பாய் விடிகிறதே
பூட்டிய வீட்டில் மூங்கிலாய் இருந்தேன்
புல்லாங்குழல் ஆனேன்
காகிதம் போலவே இதுவரை இருந்தேன்
கவிதை நூல் ஆனேன்
தினம் தினம் தனிமையில் இருந்தவள்
இன்று திருவிழா கோலமானேன்
விண்மீன் போல புள்ளியாய் இருந்தேன்
வெண்ணிலா போல் ஆனேன்
காதல் கேட்ட கேள்விக்கெல்லாம்
ஒற்றைப் பதில் நீ
உன்தன் பின்னே
உண்மை நிழலாய் நடந்தேனே
வானவில் தோலின் மேலே
பட்டாம்பூச்சி நானா?
பாறை மேலே
தண்ணீர் துளியாய் உடைந்தேனே
அழகான காதல்
என் ஆயுள் கூட்டாதோ?
உன் காம்பிலே நான் பூக்கிறேன்
பூக்கிறேன் பூக்கிறேன் பூவைப் போல்
தேகமே இனிக்குதே தேனைப் போல்