Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Sivalinga
Usha Uthup, Kalpana, Sri Krishna, Geetha Madhuri, Deepu, Aditya Iyengar
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
ஜெய ஜெய ஜெய ஜெய
வேதிகள் முழங்கிட
தடைகளை உடைத்திடும் மஹா ஷிவா
திகு திகு திகு வென
எரியும் சுடராய்
திடமுடன் நடந்திடும் ஷிவா ஷிவா
விறு விறு விறு வென
சர சர சர வென
வேகம் காட்டும் மஹா ஷிவா
ஹர ஹர ஹர
ஹர ஹர ஹர ஹர ஹர சிவா சிவா
சிவலிங்கா
விறு விறு விறு வென
சர சர சர வென
வேகம் காட்டும் மஹா ஷிவா
ஹர ஹர ஹர
ஹர ஹர ஹர ஹர ஹர சிவா சிவா
ஜெகம் அதை காத்திடும் யுக லிங்கா
சரணடைந்தோா்க்குப் பனிலிங்கா
சினம் கொண்டால் அக்னி லிங்கா சிவலிங்கா...
மதம் கொண்டு வருகையில் கஜலிங்கா
மலையென தோள்கொண்ட புஜலிங்கா
தருவதிலே இவன் தனலிங்கா சிவலிங்கா
கண் சிவந்தால் பெரும் காட்டாறு
களம் புகுந்தால் அங்கு பலி நூறு
ஒவ்வொரு இடத்திலும் முகம் வேறு சிவலிங்கா
எதையும் மறைத்திட நினைக்காதே
அதெல்லாம் இவனிடம் பலிக்காதே
கதை முடிப்பான் ஒரு நொடிக்குள்ளே அதுதானே சிவலிங்கா
சிவலிங்கா
சிவலிங்கா சிவலிங்கா...
சிவலிங்கா
சிவலிங்கா சிவலிங்கா சிவலிங்கா...
சிவலிங்கா
அடைமழை நடுவிலும் எரிவானே
அகமதில் நெருப்புடன் திரிவானே
திசை எட்டும் தீமைகள் அழிப்பானே சிவலிங்கா...
இடம் வலம் மேற்கில் எல்லாமே
இவனது பார்வை வைப்பானே
தடம் புரண்டால் அதை சாய்ப்பானே சிவலிங்கா
கா கா கா கா
சிவலிங்கா
சிவலிங்கா சிவலிங்கா...
சிவலிங்கா
சிவலிங்கா
சிவலிங்கா
சிவலிங்கா... சிவலிங்கா(சிவலிங்கா)