Skip to content

Virru Virru

Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு சும்மா விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு சும்மா கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு சந்தக்கடையில சக்கர bun'uம் சாமி செலையென நிக்கிற பொண்ணும் தூளே, அசஞ்சா தூளேய் ஒத்த அடியில கொல்லுறக் கண்ணும் உள்ளவரை உன்ன நெஞ்சில என்னும் வாழு, துணிஞ்சி வாழு மெல்ல சிரிப்பதும், கண்ண சுழிப்பதும் மாத்துதே route'ah சொல்லத்துடிப்பதும், சொக்கிக்கிடப்பதும் ஏத்துதே சூட்டை பட்டுக்கோட்டையும், கண்ணதாசனும் சொன்னது காதலத்தான் சும்மா விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ருனு காதல் செய் சும்மா கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ருனு கெரங்க வெய் சும்மா விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ருனு காதல் செய் சும்மா கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ருனு கெரங்க வெய் சந்தக்கடையில சக்கர bun'uம் சாமி செலையென நிக்கிற பொண்ணும் தூளே, அசஞ்சா தூளேய் ஒத்த அடியில கொல்லுறக் கண்ணும் உள்ளவரை உன்ன நெஞ்சில என்னும் வாழு, துணிஞ்சி வாழு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு சும்மா கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு உப்புன ஆளும் தன்னால ஒல்லியா போவான் love'ahல அன்பு ஒரு ஊஞ்சலு ஆசி தரும் ஏஞ்சலு டக்கரா பேசும் கண்ணால கொட்டும்மே தூரல் உன்மேல லவ்வு ஒரு audio கேளு நீயும் romeo கோணி சாக்கும் கோட்டையா மாறிப்போகும் love'uல ராஜ ராஜ சோழனா நீயும் ஆவ மண்ணுல காதல் என்னும் காவேரியில் நீராடு நீராடு அதவெல்ல நீயும் நித்தம் நிதத்தம் போராடு போராடு போராடு சும்மா விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ருனு காதல் செய் சும்மா கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ருனு கெரங்க வெய் சந்தக்கடையில சக்கர bun'uம் சாமி செலையென நிக்கிற பொண்ணும் தூளே, அசஞ்சா தூளேய் ஒத்த அடியில கொல்லுறக் கண்ணும் உள்ளவரை உன்ன நெஞ்சில என்னும் வாழு, துணிஞ்சி வாழு மெல்ல சிரிப்பதும், கண்ண சுழிப்பதும் மாத்துதே route'ah சொல்லத்துடிப்பதும், சொக்கிக்கிடப்பதும் ஏத்துதே சூட்டை பட்டுக்கோட்டையும், கண்ணதாசனும் சொன்னது காதலத்தான் சும்மா விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ருனு காதல் செய் சும்மா கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ருனு கெரங்க வெய் சும்மா விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ருனு காதல் செய் சும்மா கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ருனு கெரங்க வெய்