Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Vaadi Nee Va
Hiphop Tamizha
,
Rajan Chelliah
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ஐயோ அய்யயோ அவ என்ன பாத்தாடா
ஐயோ அய்யயோ பட்டுனு சிரிச்சாடா
ஐயோ அய்யயோ சட்டுனு மொறச்சாடா
ஐயோ அய்யயோ அவ என்ன கட்டி புடிச்சாடா
வாடி நீ வாடி நீ வாடி நீ வா
என்ன தேடி நீ ஓடி நீ வாடி நீ வா
அடி வாடி நீ வாடி நீ வாடி நீ வா
என்ன தேடி நீ ஓடி நீ வாடி நீ வா
Dairy milk'a diary'ல வெச்சு
தூரத்துல நின்னேன் நா
அத வாயுல போட்டு cover'a மட்டும்
மூஞ்சில எரிஞ்சாடா
தேவ இல்ல என்று சொல்லி
தள்ளி போனேன்னா
ஒரு தேவதையா தெருவில் வந்து
எதிரில் நின்னாடா
ஒரு P.T hour சீடி அடிச்சு மாட்டிகிட்டோம்டா
அந்த P.T sirக்கு போக்கு னு கொடுத்திடு
பக்குனு சிரிச்சாடா
அடியே cutie naugty sweety
எல்லாம் நீ தான்டி
வாடி நீ வாடி நீ வாடி நீ வா
என்ன தேடி நீ ஓடி நீ வாடி நீ வா
அடி வாடி நீ வாடி நீ வாடி நீ வா
என்ன தேடி நீ ஓடி நீ வாடி நீ வா
CBE you know me
I'm a small town boy
With some big old dreams
I'm John cena, you cant see me
We are jumping on the bed, playing WWE
Its aadhi & jeeva reppin kovai city
And one day our songs, would make history
எனது கனவு எனது நினைவு
எனது மனதில் இருக்கும் உணர்வு
இசையில் கவிதை கலந்து கலந்து
தினமும் கவிஞனாக பழகு
பிறந்த உடனே எழுந்து நடந்து
மீண்டும் விழுந்து மீண்டும் எழுந்து
சரித்திரங்கள் படைப்போமே ஒரு நாள் இங்கு, hey
வாடி நீ வாடி நீ வாடி நீ வா
என்ன தேடி நீ ஓடி நீ வாடி நீ வா
அடி வாடி நீ வாடி நீ வாடி நீ வா
என்ன தேடி நீ ஓடி நீ வாடி நீ வா
(It's aadhi & jeeva reppin kovai city)
(And one day our songs, would make history)