Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Onnu Rendu
Ilaiyaraaja
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சி ஆறு
எந்த ஊரு சொந்த ஊரு என்ன பேரு
நேரம் வந்தாச்சு மாலை தந்தாச்சு
கெஞ்சும் என்னை மிஞ்சலாமா
கொஞ்ச நேரம் கொஞ்சலாமா
ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சி ஆறு
எந்த ஊரு சொந்த ஊரு என்ன பேரு
நேரம் வந்தாச்சு மாலை தந்தாச்சு
கெஞ்சும் என்னை மிஞ்சலாமா
கொஞ்ச நேரம் கொஞ்சலாமா
ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சி ஆறு
எந்த ஊரு சொந்த ஊரு என்ன பேரு
முத்தாரம் சூடி மோகரசம் தேடி பூப்போல வா
ஒய்யாரத் தேரில் உல்லாசம் காண நீ ஓடிவா
தேவாரம் பாடி தேவசுகம் தேடி கண்ணா நீ வா
ஆவாரம் பூவில் ஆடுகின்ற தேனில் வண்டாக வா
மெல்ல வந்து அள்ளிக்கொடு என் செல்வமே
அந்த சுகம் சொல்லிக்கொடு என் சொந்தமே
மெல்ல வந்து அள்ளிக்கொடு என் செல்வமே
அந்த சுகம் சொல்லிக்கொடு என் சொந்தமே
ஆசை உள்ளாடும் போது போதை தள்ளாடும் தேவி
இப்ப கெஞ்சும் என்னை மிஞ்சலாமா ஹா
கெஞ்சும் என்னை மிஞ்சலாமா ஹா
ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சி ஆறு
எந்த ஊரு சொந்த ஊரு என்ன பேரு
அட நேரம் வந்தாச்சு மாலை தந்தாச்சு
கெஞ்சும் என்னை மிஞ்சலாமா
கொஞ்ச நேரம் கொஞ்சலாமா
ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சி ஆறு
எந்த ஊரு சொந்த ஊரு என்ன பேரு
ஹே அக்கம் பக்கம் பார்த்து யக்கா யக்கா வாக்கா
யாயா-யாயா-யாயா-யாயா
விக்காத ஒரு பூவை முக்கா முழம் தாக்கா
யாயா-யாயா-யாயா-யாயா
அக்கம் பக்கம் பார்த்து யக்கா யக்கா வாக்கா
விக்காத ஒரு பூவை முக்கா முழம் தாக்கா
சுத்துதடி ஆசை பித்து மனம் ஆச்சு
இத்தனைக்கும் மேலே புத்தி கெட்டுப் போச்சு
ஹொய்யாரே-ஹொய்யாரே-ஹொய்யர
ஹொய்யர-ஹொய்யர-ஹொய்யா
கல்யாண மாலை சூடிக்கொள்ள ஆசை நீ ஓடிவா
பொன்னான மேனி நீ அளந்து பார்க்க ஓடோடி வா
கண்ணாலே ஜாடை காட்டுகின்ற போதை ஏராளமே
உன்னாலே பாதி மோகம் தந்ததென்ன தாராளமா
கன்னி என்னை சேரவேண்டும் பக்கத்திலே
அன்பு தந்து ஆளவேண்டும் சொர்க்கத்திலே
கன்னி என்னை சேரவேண்டும் பக்கத்திலே
அன்பு தந்து ஆளவேண்டும் சொர்க்கத்திலே
நானும் உன்னோடு நானே காதல் கொண்டாடுவேனே
இப்போ கொஞ்சும் என்னை மிஞ்சலாமா
கொஞ்சும் என்னை மிஞ்சலாமா ஹா-ஹ
ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சி ஆறு
எந்த ஊரு சொந்த ஊரு என்ன பேரு
நேரம் வந்தாச்சு மாலை தந்தாச்சு
கெஞ்சும் என்னை மிஞ்சலாமா
கொஞ்ச நேரம் கொஞ்சலாமா
ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சி ஆறு
எந்த ஊரு சொந்த ஊரு என்ன பேரு
லல்ல-லாலல்ல-லல்ல-லாலல்ல-லல்ல-லாலா
லல்ல-லாலல்ல-லல்ல-லாலல்ல-லல்ல-லாலா