Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Mailaanji (From "Namma Veettu Pillai")
Pradeep Kumar
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
மைலாஞ்சி-மைலாஞ்சி, மாமன் ஒன் மைலாஞ்சி
கையோடும் காலோடும் பூசேன்டி என ஆஞ்சி
கண்ணாடி போல காதல் உன்ன காட்ட ஈரேழு லோகம் பாத்து நிக்குறேன்
கண்ணால நீயும் நூலவிட்டு பாக்க காத்தாடியாக நானும் சுத்துறேன்
சதா-சதா சந்தோசமாகுறேன்
மனோகரா உன் வாசத்தால் உன்னால நானும் நூறாகுறேன்
பறக்குறேன்-பறக்குறேன் தெரிஞ்சுக்கடி
ஒனக்கு நான், எனக்கு நீ புரிஞ்சுக்கடி
மைலாஞ்சி-மைலாஞ்சி, மாமா நீ மைலாஞ்சி
கையோடும் காலோடும் பூசேன்டி என ஆஞ்சி
பறக்குறேன்-பறக்குறேன் தெரிஞ்சுக்கடி
ஒனக்கு நான், எனக்கு நீ புரிஞ்சுக்கடி
கோயில் மணியோச கொலுசோட கலந்து பேச மனசே தாவுகின்றதே
தாயின் உடல் சூட்ட மறவாத குழந்த போல உசுரே ஊறுகின்றதே
வெளக்கும் கூட வெள்ளி நெலவாக தெரியும் கோலம் என்னவோ?
கணக்கில்லாம வந்துவிடும் காதல் குழப்பும் சேதி அல்லவோ?
அழகா நீ பேசும் தமிழ
அறிஞ்சா ஓடாதோ கவல
உன நான் தாலாட்டவேனே மனகூட்டுல
மைலாஞ்சி-மைலாஞ்சி, மாமன் ஒன் மைலாஞ்சி
கையோடும் காலோடும் பூசேன்டி என ஆஞ்சி
பல்லாக்கு போல நீயும் என்ன தூக்கி தேசாதி தேசம் போக எண்ணுறேன்
வெள்ளாட்டு மேல பட்டுபூச்சி போல ஆளான ஒன்ன ஆள துள்ளுறேன்
சதா-சதா சந்தோசமாகுறேன்
மனோகரி உன் வாசத்தால் உன்னால நானும் நூறாகுறேன்
நூறாகுறேன்
பறக்குறேன்-பறக்குறேன் தெரிஞ்சுக்கடி
ஒனக்கு நான், எனக்கு நீ புரிஞ்சுக்கடி
மைலாஞ்சி-மைலாஞ்சி, மாமா நீ மைலாஞ்சி
கையோடும் காலோடும் சேப்பேனே உன ஆஞ்சி