Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Manjal Nilaavukku Revival
P. Susheela
,
P. Jayachandran
,
Ilaiyaraaja
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்
இது முதல் இரவு இது முதல் கனவு
இந்த திருநாள் தொடரும் தொடரும்
மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்
ஆடுவது பூந்தோட்டம் தீண்டுவது பூங்காற்று
ஆசை கிளிகள் காதல் குயில்கள் பாடும் மொழிகள் கோடி
ஆடி புனலில் காவிரி ஓடிடும் வேகம்
அணைக்கின்ற பசுங்கொடிகள்
ஒன்றாக வடிக்கின்ற புது கவிகள்
மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்
இது முதல் இரவு இது முதல் கனவு
இந்த திருநாள் தொடரும் தொடரும்
வீணையென நீ மீட்டு மேனிதனில் ஓர் பாட்டு
மேடை அமைத்து மேளம் இசைத்தால் ஆடும் நடனம் கோடி
காலம் முழுதும் காவியம் ஆனந்தம் இராகம்
இனி எந்த தடையும் இல்லை என்னாளும் உறவின்றி பிரிவும் இல்லை
மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்
இது முதல் இரவு இது முதல் கனவு
இந்த திருநாள் தொடரும்
தொடரும்