Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Thandhaay
Mickey J. Meyer
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
நிழல் வேண்டி நின்றேன்
மேகமென என் மேலே வந்தாய்
குழல் கேட்க நின்றேன்
ராகமென நீயே வந்தாய்
அழல் கோரி நின்றேன்...
அழல் கோரி நின்றேன்...
ஒரு காதல் தந்தாயே...
தந்தாய் தந்தாய் இன்பம் தந்தாய் கண்ணா
தந்தாய் தந்தாய் அன்பும் தந்தாய் கண்ணா
அன்பாய் வந்தே என்னுள் என்னுள் நிறைந்தாய்
வானிறையும் மீனும் ஆநிரையும் நானும்
உனது குழலிசையில் மூழ்க
உனது விரல்நுனிகள் வாழ்க
தேனுறையும் கோடை ஊனுறையும் கோதை
நிதம்ப நுணவில் தலை சாய இதய அனலில் குளிர்காய
கரை சேரக் கேட்டேன்...
கலமாய் நீ ஆனாய்
கரம் சேரக் கேட்டேனே
என் கையில் வந்தாய் கண்ணா
தந்தாய் தந்தாய் இன்பம் தந்தாய் கண்ணா
தந்தாய் தந்தாய் அன்பும் தந்தாய் கண்ணா
அன்பாய் வந்தே என்னுள் என்னுள் நிறைந்தாய்