Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Saayndhu Saayndhu (Rendition)
Sanah Moidutty
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது
அடடா ஹே ஹே
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும் போது
அடடா ஹே ஹே
விழியோடு விழி பேச
விரலோடு விரல் பேச
அடடா... வேறு என்ன பேச
சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது
அடடா ஹே ஹே
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும் போது
அடடா ஹே ஹே
என் தாயை போல
ஒரு பெண்ணை தேடி
உன்னை கண்டு கொண்டேன்
என் தந்தை தோழன்
ஒன்றான ஆணை
நான் கண்டு கொண்டேன்
அழகான உந்தன் மாகோலம்
அதை கேட்கும் எந்தன் வாசல்
காலம் வந்து வந்து கோலமிடும்
உன் கண்ணை பார்த்தாலே
முன் ஜென்மம் போவேனே
அங்கே... நீயும் நானும் நாம்
சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது
அடடா ஹே ஹே
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும் போது
அடடா ஹே ஹே
விழியோடு விழி பேச
விரலோடு விரல் பேச
அடடா வேறு என்ன பேச