Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Inky Pinky Ponky
G.V. Prakash Kumar, Santosh Hariharan, Arivu
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
ஹேய் யார்டா அவன் ஏரியாவுள்ள
ஏ வன்டான்டா ஆபிசர்
லத்தி எடுத்தா ஆபிசர்
வுட்டான்டா ஆபிசர்
கும்தலக்கா ஆபிசர்
ஆபிசர் ஆபிசர்
கராரே காப்புமா
டெரரு ஜீப்புமா
கூ இஸ் த டாங்கி போடு
இங்கி பிங்கி பாங்கிமா
கும்பலா தூக்கிமா
ஆடுவேன் ஹாக்கிமா
வைக்கவேமாட்டேன் பாக்கி
வேற மாறி காக்கிமா
நான் காக்கி பங்கு
என் வாக்கே ட்ரெண்டு
நான் ட்யூட்டிக்கு வந்தாலே
நியூஸூ உண்டுஎன் பீபி சில்லு
ஒரு கீரின் டீ சொல்லு
நான் பண்பான போலீஸு
பீப்புள் ஃப்ரெண்டு
கராரே காப்புமா
டெரரு ஜீப்புமா
கூ இஸ் த டாங்கி போடு
இங்கி பிங்கி பாங்கிமா
கும்பலா தூக்கிமா
ஆடுவேன் ஹாக்கிமா
வைக்கவேமாட்டேன் பாக்கி
வேற மாறி காக்கிமா
ஏ ராவடி ராங்கா புடி
ரவுண்டு கட்டி தூக்குவான்
சட்ட மேல பட்டன் போல
சட்டம் மதிப்பான்
ஏ லத்தி கொண்டு சிட்டி ஃபுல்லா
மெரட்டி காட்டுவான்
உப்ப தின்னா போலிஸ்காரன்
தண்ணி குடுப்பான்வாக்கி டாக்கி மேல
வாழ்க்கய தான் நடத்தி
சேஃப்டி பண்ண போறேன்
ஊர திருத்தி
ஜீப்பில் ஏறி போயி
அக்கியூஸ்ட தான் அடிச்சி
ட்வீட்டு போட போறேன்
போட்டோ பிடிச்சி
கராரே காப்புமா
டெரர் ஜீப்புமா
கூ இஸ் த டாங்கி போடு
இங்கி பிங்கி பாங்கி
கும்பலா தூக்கிமா
ஆடுவேன் ஹாக்கிமா
வைக்கவேமாட்டேன் பாக்கி
வேற மாறி காக்கிமா