Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Muthukkalo Kanngal
M. S. Viswanathan, T. M. Sounderarajan, P. Susheela
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
முத்துக்களோ கண்கள்
தித்திப்பதோ கன்னம்
சந்தித்த வேளையில்
சிந்திக்கவே இல்லை
தந்து விட்டேன் என்னை
படித்த பாடம் என்ன
உன் கண்கள் பார்க்கும் பார்வை என்ன
பாலில் ஊறிய ஜாதிப் பூவை சூடத் துடிப்பதென்ன
முத்துக்களே பெண்கள்
தித்திப்பதே கன்னம்
சந்தித்த வேளையில்
சிந்திக்கவே இல்லை
தந்து விட்டேன் என்னை
கன்னிப் பெண்ணை மெல்ல மெல்ல தென்றல் தாலாட்ட
கடலில் அலைகள் ஓடி வந்து காலை நீராட்ட
எழுந்த இன்பம் என்ன என் எண்ணம் ஏங்கும் ஏக்கம் என்ன
விருந்து கேட்பதென்ன அதையும் விரைந்து கேட்பதென்ன
முத்துக்களோ கண்கள்
தித்திப்பதோ கன்னம்
சந்தித்த வேளையில்
சிந்திக்கவே இல்லை
தந்து விட்டேன் என்னை
ஆசை கொஞ்சம் நாணம் கொஞ்சம் பின்னிப் பார்ப்பதென்ன
அருகில் நடந்து மடியில் விழுந்து ஆடக் கேட்பதென்ன
மலர்ந்த காதல் என்ன உன் கைகள் மாலை ஆவதென்ன
வாழை தோரண மேளத்தோடு பூஜை செய்வதென்ன
முத்துக்களே பெண்கள்
தித்திப்பதே கன்னம்
சந்தித்த வேளையில்
சிந்திக்கவே இல்லை
தந்து விட்டேன் என்னை
ஆ... ஆ... ஓ... ஓ... ஆ... ஆ... ஆ... ஆ...
ஆ... ஆ... ஓ... ஓ... ஆ... ஆ... ஆ... ஆ...