Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Kathalikkum
Kay Kay, Mahathi, Timmy & Chinmayee
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
ஓ.
என் சோனாலி சோ சோ சோனாலி
ஓ.
மை சோனாலி சோ சோ சோனாலி
காதலிக்கும் ஆசை இல்லை
கண்கள் உன்னை காணும் வரை
உள்ளுக்குள் காதல் பூத்தது உன்னால்
பட்டினத்தார் பாடல் மட்டும்
பாடம் செய்து ஒப்பித்தேன்
கண்ணே நான் உன்னை காணும் முன்னால்
என் ஆசை மூங்கில் வெடிக்க வைத்தாய்
என் ஆண்மை எனக்கே விளங்க வைத்தாய்
நான் தொட்டுக்கொள்ள கிட்ட வந்தால்
திட்டித் திட்டி தித்தித்தாய்
காதலிக்கும் ஆசை இல்லை
கண்கள் உன்னை காணும் வரை
உள்ளுக்குள் காதல் பூத்தது உன்னால்
பட்டினத்தார் பாடல் மட்டும்
பாடம் செய்து ஒப்பித்தேன்
கண்ணே நான் உன்னை காணும் முன்னால்
சந்திர சூரியர் எழுகயிலே
உன் முக ஜாடைகள் தெரிகிறதே
பூமியில் நிலவு வருகயிலே
அழகிய கூந்தல் சரிகிறதே
சரிகிறதே.
விரிகிறதே ஹே ஹே
அடி விண்ணும் மண்ணும் உனகுள்ள விளம்பரமா
நீ வெளிச்சத்தில் செய்து வைத்த ஒளி சிற்பமா
மன்மத மொட்டோ
நான் வருடும் காற்றோ
மன்மத மொட்டோ
நான் வருடும் காற்றோ
காதலிக்கும் ஆசை இல்லை
கண்கள் உன்னை காணும் வரை
உள்ளுக்குள் காதல் பூத்தது உன்னால்
பட்டினத்தார் பாடல் மட்டும்
பாடம் செய்து ஒப்பித்தேன்
கண்ணே நான் உன்னை காணும் முன்னால்
உன் முகம் கொண்ட பருவினிலும்
வின்மீன் ஒளிகள் வீசுதடி
கோபம் வழியும் வேளையிலும்
இதயம் கண்ணில் மின்னுதடி
மின்னுதடி
எனை கொல்லுதடி
எங்கே நின்று காணும் போதும்
வானம் ஒன்றுதான்
உனை எந்த பக்கம் பார்க்கும் போதும்
பெண்மை நன்று தான்
உயிர் விடும் முன்னே
எனை காதலி பெண்ணே
உயிர் விடும் முன்னே
எனை காதலி பெண்ணே
காதலிக்கும் ஆசை இல்லை
கடவுள் வந்து சொன்னாலும்
ஏமாந்த பெண்ணை தேடி போயா
உன் சட்டையோடு ஒட்டி கொள்ளும் பட்டு ரோஜா நானல்லா
முள்ளோடு தேனும் இல்லை போயா
ஒரு காதல் எனக்குள் பிறக்கவில்லை
உனை ஏனொ எனக்கே பிடிக்கவில்லை
நீ கல்லைத் தந்து கனிய
இந்தக் காதல் செய்வது வீண் வேலை
என் காதலி காதலி
எனை காதலி காதலி
என் காதலி காதலி
எனை காதலி காதலி