Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Alanadhegam Yengum
Anuradha Sriram
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
ஆளான தேகம் எங்கும் ஆண் வாசனை
ஹேய் ஆளான தேகம் எங்கும் ஆண் வாசனை
நூலான பெண்ணை தீண்ட ஏன் யோசனை
தித்திக்கும் தேகத்தை
தேனீக்கள் மொய்க்குதே
ஒத்தைக்கு ஒத்தையாக வாடா
தூங்காத கண்ணுக்குள்
நீ தூங்க வருவாயா
வெண்ணிலா கன்னம் தொட்டு
வேரோடு பறித்திடு
ஆளான தேகம் எங்கும் ஆண் வாசனை
நூலான பெண்ணை தீண்ட ஏன் யோசனை
எட்டு பதினெட்டு
இந்த பெண்ணோட தேகம் தொட்டு
ஆடு விளையாடு நீதான்
கையால் இரு கையால்
நீ என்னை பூட்டி கொள்ள
வா வா வருவாயா நீதான்
இந்த மெழுகுவர்த்தியை
தினம் ஏற்றி வைத்திடு
என்னை உறங்க வைத்திடு வா வா
மூன்றாம் பிறையினை
நீ ஊதி ஊதியே
அதை முழுமை ஆக்கிடு வா வா
ஆளான தேகம் எங்கும் ஆண் வாசனை
நூலான பெண்ணை தீண்ட ஏன் யோசனை
நீயோ அட நானோ
ஒரு நேர்கோட்டில் நடந்து வந்தால்
யோகம் சுக யோகம் தீரும்
வண்டு ஒரு வண்டு
இரை இல்லாமல் போன பின்னே
பூவாய் பிறந்தாலே பாவம்
பல முட்கள் நடுவிலே
ரோஜா வாழ்வது
அட பாவம் இல்லையே வா வா
ஒரு மெத்தை மீதிலே
ஒரு முத்தம் தந்து நான்
உன்னை மென்று திங்கவா வா வா
ஆளான தேகம் எங்கும் ஆண் வாசனை
நூலான பெண்ணை தீண்ட ஏன் யோசனை
தித்திக்கும் தேகத்தை
தேனீக்கள் மொய்க்குதே
ஒத்தைக்கு ஒத்தையாக வாடா
தூங்காத கண்ணுக்குள்
நீ தூங்க வருவாயா
வெண்ணிலா கன்னம் தொட்டு
வேரோடு பறித்திடு