Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Nee Kattum Selai
Sujatha
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
நீ கட்டும் சேல மடிப்புல நா கசங்கி போனேன்டி
உன் எலுமிச்சம்பழ நெற இடுப்புல கெறங்கி போனேன்டி
நீ கட்டும் சேல மடிப்புல நா கசங்கி போனேன்டி
உன் எலுமிச்சம்பழ நெற இடுப்புல கெறங்கி போனேன்டி
அடியே சூடான மழையே, கொடை போல் நனஞ்சுக்கலாமா?
கொடியே வெத்தல கொடியே, சுண்ணாம்பு நான் தரலாமா?
அழகே தாவணி பூவே, தேன எடுத்துக்கலாமா?
கொலுசுப்போட்ட காலிலே, தாளம் போட்டுக்கலாமா?
நீ கட்டும் வேட்டி மடிப்பிலே நா மயங்கி போனேனே
உன் கட்டழகு மீசையிலே கெறங்கி போனேனே
நீ கட்டும் வேட்டி மடிப்பிலே நா மயங்கி போனேனே
உன் கட்டழகு மீசையிலே கெறங்கி போனேனே
வண்டு சாமந்திப்பூவில் நாயனம் ஊதுது மாமா
மனசு ஆசையினாலே ஊஞ்சல் ஆடுது மாமா
மலரும் தாவணிப்பூவில் தேனை எடுத்துக்க மாமா
கொலுசுப்போட்ட காலிலே தாளம் போட்டுக்க மாமா
நீ வெட்டி-வெட்டி போடும் நகத்தில் எல்லாம், ஹே குட்டி-குட்டி நெலவு தெரியுதடி
உன் இடுப்பழகில் ஒரசும் கூந்தலிலே, அ- பத்திகிட்டு மனசு எரியுதடி
சிக்கிமுக்கி கல்லப்போல என்ன சிக்கலுல மாட்டாதே
தாலி ஒண்ணுபோடும் வர என்ன வேறெதுவும் கேக்காதே
அந்த வானம், பூமி எல்லாம் இங்க ரொம்ப-ரொம்ப பழசு
அடி நீயும் நானும் சேர்ந்திருக்கும் காதல்தான்டி புதுசு
வண்டு சாமந்திப்பூவில் நாயனம் ஊதுது மாமா
மனசு ஆசையினால ஊஞ்சல் ஆடுது மாமா
மலரும் தாவணிப்பூவில் தேன எடுத்துக்க மாமா
கொலுசுப்போட்ட காலுல தாளம் போட்டுக்க மாமா
நீ கட்டும் சேல மடிப்புல நா கசங்கி போனேன்டி
உன் எலுமிச்சம்பழ நெற இடுப்புல கெறங்கி போனேன்டி
நீ கட்டும் சேல மடிப்புல நா கசங்கி போனேன்டி
உன் எலுமிச்சம்பழ நெற இடுப்புல கெறங்கி போனேன்டி
அடியே சூடான மழையே, கொட போல் நனஞ்சுக்கலாமா?
கொடியே வெத்தல கொடியே, சுண்ணாம்பு நான் தரலாமா?
அழகே தாவணி பூவே, தேன எடுத்துக்கலாமா?
கொலுசு போட்ட காலிலே, தாளம் போட்டுக்கலாமா?
மாமா நீங்க தூங்கும் மெத்தையில, என்னோட போர்வ சேர்வதெப்போ?
மாமா நீங்க வாங்கும் மூச்சினிலே, என்னோட துடிப்ப கேட்பதெப்போ?
என் ஆயுள் ரேகையெல்லாம் உன் உள்ளங்கையில் ஓடுதடி
உன் உள்ளங்கை அழகினிலே ஆச உச்சி வர ஊறுதடி
நான் சூடும் பூவில் உங்க வாசம் சேர்ந்துவந்து வீசுது
என் கழுத்துக்கிட்ட முத்தம் தந்து மயிலிறகா கூசுது
அடி சூடான மழையே, கொட போல் நனஞ்சுக்கலாமா?
கொடியே வெத்தல கொடியே, சுண்ணாம்பு நான் தரலாமா?
அழகே தாவணி பூவே, தேன எடுத்துக்கலாமா?
கொலுசுப்போட்ட காலிலே, தாளம் போட்டுக்கலாமா?
நீ கட்டும் வேட்டி மடிப்பிலே நா மயங்கி போனேனே
உன் கட்டழகு மீசையிலே கெறங்கி போனேனே
நீ கட்டும் வேட்டி மடிப்பிலே நா மயங்கி போனேனே
உன் கட்டழகு மீசையிலே கெறங்கி போனேனே
அடியே சூடான மழையே, கொடை போல் நனஞ்சுக்கலாமா?
கொடியே வெத்தல கொடியே, சுண்ணாம்பு நான் தரலாமா?
அழகே தாவணி பூவே, தேன எடுத்துக்கலாமா?
கொலுசுப்போட்ட காலிலே, தாளம் போட்டுக்கலாமா?
தன்ன-நா தானா நன்னானா
தன்ன-நா நன்னா நன்னானா
தன்ன-நா தானா நன்னானா
தன்ன-நா நன்னா நன்னானா
தன்ன-நா தானா நன்னானா
தன்ன-நா நன்னா நன்னானா
தன்ன-நா தானா நன்னானா
தன்ன-நா நன்னா நன்னானா