Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Theera Theera
Ajeesh
,
Saindhavi
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
தீர தீர என்னை கொல்லாதே
உள்ளே சிரிக்காதே
கண்கள் என்றும் பொய்கள் சொல்லாதே
உள்ளே நடிக்காதே
கைகள் போடும் நத்தை கோலம்
காதல் பேசும் வார்த்தை ஆகும்
கால்கள் போடும் தத்தை தாளம்
உன்னை தேடி தாவுதே
ஓர் நொடியில் நுழைந்தாய் உயிரில்
இனி நான் சிறையில்
எனை கைது செய்து போகும் கண்கள்
ஓர் மழையில் கரைந்தேன் துளியில்
இழுத்தாய் நதியில்
முதல் காதல் சொல்லு வாட்டாதே
குறுந்தகவல் திரையில் கவிதைகளாக
குறு குறு புன்னகையை தூவுதே
தொடுதிரையில் தவழும் பெருவிரலாக
கருவிழி உன் அழகை தீண்டுதே
ஏதேதோ தேடும் உள்ளம்
எதுவரை மௌனம் வளர்பாயோ
ஏராளம் பேசாமல் நீ
ஒரு முறை உன் காதலை சொல்லிவிடு
யாரோடும் நெஞ்சம்
நெருங்கியதே இல்லை
உன் பின்னால் வந்தின்று
மயங்குதே நீதான் எல்லை
மின்னலின் ஓசை மின்மினி ஆசை
மின் தடையாலே ஓயுமா
உன் விழி போடும் அட்சரம் எல்லாம்
இன்னிசை போலே பாயுமா
விடா மழையில்
நனைந்தே நடப்போமா
இதயம் சரிந்து
இரு கைகள் சேர காதல் கூடும்
ஓர் நொடியில் நுழைந்தாய் உயிரில்
இனி நான் சிறையில்
எனை கைது செய்து போகும் கண்கள்
ஓர் மழையில் கரைந்தேன் துளியில்
இழுத்தாய் நதியில்
முதல் காதல் சொல்லு வாட்டாதே