Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Potta Pulla
Ilaiyaraaja
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
பொட்ட புள்ள எல்லாருக்கும்
உன்னக் கண்டா புல்லரிக்கும்
பொட்ட புள்ள எல்லாருக்கும்
உன்னக் கண்டா புல்லரிக்கும்
ஆத்தி அடி ஆத்தி
நீ யாருக்கு போடவ மாலைய மாத்தி
உன்ன சொல்லி குத்தமில்ல
எந்த நெஞ்சம் சுத்தமில்ல
உன்ன சொல்லி குத்தமில்ல
எந்த நெஞ்சம் சுத்தமில்ல
பொட்ட புள்ள எல்லாருக்கும்
உன்னைக்கண்ட புல்லரிக்கும்
ஏன் இப்படி கோவணத்துடன் கண்டுகொண்டு இன்புற்றுறோர் ஆண்டி ஆனாய்
என் அப்பனே
பண்டாரமே நீதானே
துண்டோட நான் பாத்தேனே
தண்ட ஆயுதம் பெருமானே
ஞானப்பழம் நான் பாடவா
பண்டாரமே நீதானே
துண்டோட நான் பாத்தேனே
தண்ட ஆயுதம் பெருமானே
ஞானப்பழம் நான் பாடவா
நெத்தியிலே நீறும் இல்ல
பக்தி செய்ய யாருமில்ல
நெத்தியிலே நீறும் இல்ல
பக்தி செய்ய யாருமில்ல
சாமி அட சாமி
உன் சங்கதி என்னனு என்கிட்ட காமி
உன்ன சொல்லி குத்தமில்ல
எந்த நெஞ்சம் சுத்தமில்ல
பொட்ட புள்ள எல்லாருக்கும்
உன்ன கண்டா புல்லரிக்கும்
ஆத்தி அடி ஆத்தி
நீ யாருக்கு போடவ மாலைய மாத்தி
உன்ன சொல்லி குத்தமில்ல
எந்த நெஞ்சம் சுத்தமில்ல
வைக்காதடி பேராசை
சிக்காதடி என் மீச
வேகாதடி உன் தோசை
அம்மாடி நா கில்லாடிதா
வைக்காதடி பேராசை
சிக்காதடி என் மீச
வேகாதடி உன் தோசை
அம்மாடி நா கில்லாடிதா
கத்துவச்ச வித்தைகளே காட்டிவிடவே வந்த புள்ள
கத்துவச்ச வித்தைகளே காட்டிவிடவே வந்த புள்ள
ஏண்டி அடி ஏண்டி
என்ன யாருன்னு நெனச்சு இங்க போடுற தூண்டி
உன்ன சொல்லி குத்தமில்ல
எந்த நெஞ்சம் சுத்தமில்ல
பொட்ட புள்ள எல்லாருக்கும்
புத்திக்கெட்ட புல்லரிக்கும்
பொட்ட புள்ள எல்லாருக்கும்
புத்திக்கெட்ட புல்லரிக்கும்
ஆத்தி அடி ஆத்தி
நீ பாக்குறதேனடி போதைய ஏத்தி
உன்ன சொல்லி குத்தமில்ல
எந்த நெஞ்சம் சுத்தமில்ல
உன்ன சொல்லி குத்தமில்ல
எந்த நெஞ்சம் சுத்தமில்ல