Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Aalai Paartha Saamiyaaru
Ilaiyaraaja
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
ஆள பார்த்தா சாமியாரு
அவரு புடிச்ச மாமி யாரு
சரச கலையில் வாத்தியாரு
தடுக்கி விழுந்து பாக்குறாரு
நேத்து போட்ட வேஷம் வேறு இப்போ கலைச்சாரு
ஆள பார்த்தா சாமியாரு
அவரு புடிச்ச மாமி யாரு
சரச கலையில் வாத்தியாரு
தடுக்கி விழுந்து பாக்குறாரு
மார்கழி மாதத்து பஜனையில் திருப்பாவையை படிப்பாரு
பூஜைகள் முடிந்ததும் வீதியில் நல்லதொரு பாவையை புடிப்பாரு
வெளியில நடந்திடும் வேளையில் ஒருராவணன் போலவே நடப்பாரு
சேலையில் பார்த்திடும் வேளையிலே மாதிரி சிரிப்பாரு
ரகசியம் தான் பல அதிசயம் தான்
நடத்த வந்தான் சொல்லி கொடுக்க வந்தான்
நெனைச்சதெல்லாம் கண்ணில் கெடைச்சதெல்லாம்
பொறுக்க வந்தான் அல்லி எடுக்க வந்தான்
ஆள பாரு பூன போல
ஆச மலை போல
ஆள பார்த்தா சாமியாரு
அவரு புடிச்ச மாமி யாரு
சரச கலையில் வாத்தியாரு
தடுக்கி விழுந்து பாக்குறாரு
தகு தகு தகு தகுத தகுத தகுதவ் தகுதவ் தகுதவ்
தகு தகு தகு தகுத தகுத தகுதவ் தகுதவ் தகுதவ்
தகு தகு தகு
தகு தகு தகு
தகுத தகுத தவ்
தகுத தகுத தவ்
தத ததுத தவ் தத ததுத தவ் தத ததுத தவ்
சாமிய வேண்டிடும் கன்னிகளுக்கு பிள்ளை வரம் கொடுப்பாரு
வரங்களை கொடுக்கிற மறு நிமிஷம் அத வாபஸ் வாங்குவாரு
சகுந்தலைக்கு நல்ல மோதிரம் கொடுத்த குஷி அந்த மஹராஜா
இப்போ பொறந்து ரொம்ப மெத்த படிச்சு இருக்குற யுவராஜா
நேத்தைக்கு நடந்ததை நெனைக்கலையே
நெனச்சது தான் இப்போ நடக்கலையே
மனசு மட்டும் இன்னும் தெளியலயே
மாட்டிக்கிட்ட இப்போ வழி இல்லையே
சொன்ன சொல்ல நெனச்சு பாரு பொய்யா அளப்பாரு
ஆள பார்த்தா சாமியாரு
அவரு புடிச்ச மாமி யாரு
சரச கலையில் வாத்தியாரு
தடுக்கி விழுந்து பாக்குறாரு
நேத்து போட்ட வேஷம் வேறு இப்போ கலைச்சாரு
ஆள பார்த்தா சாமியாரு
அவரு புடிச்ச மாமி யாரு
சரச கலையில் வாத்தியாரு
தடுக்கி விழுந்து பாக்குறாரு