Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Angel Of Raghuvaran - Iraivanai Thandha Iraiviye
M.M. Manasi
,
Sean Roldan
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
இறைவனாய் தந்த இறைவியே
இருளினில் காணும் ஓவியமே
இறைவனாய் தந்த இறைவியே
இருளினில் காணும் ஓவியமே
துயரிலும் என்னை தாங்கும் தேவியே
உயிர் வரை உந்தன் மடியிலே
வலிகளை போக்கும் காதல் பார்வையில்
உலகமே காலின் அடியிலே
உயிரே-உயிரே, எந்தன் பொருளே
விண்ணை நான் அள்ளித் தரவா
கண்ணனே-கண்ணனே, எந்தன் மன்னனே
சொர்கத்தை கையில் தரவா
நெஞ்சுக்குள்ளே என்னவோ சிரிக்கிதே
உள்ளுக்குள்ளே குயில் பாடுதே
மந்திரமாய் கண்களும் இழுக்குதே
தொட்டதெல்லாம் இங்க பூக்குதே
பாதி தாயும் நீயடி
பாறை மீது நீரடி
முத்தமிடு முத்தமிழே
அத்தனையும் என்னவளே
காதிலே தேன் பாயுதே
இறைவனாய் தந்த இறைவியே
இறைவனாய் தந்த இறைவியே
இருளினில் காணும் ஓவியமே
துயரிலும் என்னை தாங்கும் தேவியே
உயிர் வரை உந்தன் மடியிலே
வலிகளை போக்கும் காதல் பார்வையில்
உலகமே காலின் அடியிலே
உயிரே-உயிரே, எந்தன் பொருளே
விண்ணை நான் அள்ளித் தரவா
கண்ணனே-கண்ணனே, எந்தன் மன்னனே
சொர்கத்தை கையில் தரவா