Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Kuppathu Rajakkal (From "Baana")
Yuvan Shankar Raja, Haricharan, Rahul Nambiar & Satyan
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
ஹே குப்பத்து
ராஜாக்கள் வைக்கின்ற
குறி ஏதும் தப்பாகி போகாதடா
ஹே யார் என்ன சொன்னாலும்
எவன் என்ன பண்ணாலும்
நாங்கெல்லாம் heroக்கள் தான்
ஹே கூவத்துல
விளைஞ்ச கட்ட ஓஹே
ஹோ மோதாதே எங்ககிட்ட
ஓஹே ஹோ
எங்களோட கோட்டை
நாங்க வாழும் பேட்டை தட்டி
கேக்க யாருமில்லைங்க கேட்டு
புட்டா ரொம்ப தொல்ல
தகதிகு தகதிகு
திகு திகு தகதிகு தகதிகு
திகு திகு ஏ மச்சி நீ வா
மச்சி
தகதிகு தகதிகு
திகு திகு தகதிகு தகதிகு
திகு திகு ஏ மச்சி நீ வா
மச்சி
ஹே குப்பத்து
ராஜாக்கள் வைக்கின்ற
குறி ஏதும் தப்பாகி
போகாதடா
ஏ ராவெல்லாம் ஊர
Round கட்டுவோம்
Mount road மத்தியில கட்டு போடுவோம்
Super star படமுன்னா ரவுசு
பண்ணுவோம் theaterகுள் ஏக
பட்ட சேட்டை பண்ணுவோம்
அழுக்காக கெடந்த
போதிலும் அழகான வாழ்க்கை
வாழுவோம் எங்களோட இஷ்டம்
போல எதையும் செய்வோம் தட்டி
கேக்க யாரும் இல்லடா
தகதிகு தகதிகு
திகு திகு தகதிகு தகதிகு
திகு திகு ஏ மச்சி நீ வா
மச்சி
தகதிகு தகதிகு
திகு திகு தகதிகு தகதிகு
திகு திகு ஏ மச்சி நீ வா
மச்சி
குப்பத்து
ராஜாக்கள் வைக்கின்ற
குறி ஏதும் தப்பாகி போகாதடா
ஹே யார் என்ன சொன்னாலும்
எவன் என்ன பண்ணாலும்
நாங்கெல்லாம் heroக்கள் தான்
ஹேய் quarter
ஓட பிரியாணி daily
கிடைக்கும் metre ருக்கு
மட்டும் தானே matter
நடக்கும் வாள் அறுந்த
பட்டம் போல சுத்தி வருவோம்
நம்பி புட்டா உசுர கூட நாங்க
தருவோம்
ஊர சுத்தி வந்த
போதிலும் பேர நாங்க
பெருசா எடுப்போமே
எப்போதுமே எங்க படை
ஜெயிக்க பொறந்தது எங்க
கூட மோதுறவன் வா
ஹே குப்பத்து
ராஜாக்கள் வைக்கின்ற
குறி ஏதும் தப்பாகி போகாதடா
ஹே யார் என்ன சொன்னாலும்
எவன் என்ன பண்ணாலும்
நாங்கெல்லாம் heroக்கள் தான்
கூவத்துல
விளைஞ்ச கட்ட ஓஹே ஹோ
மோதாதே எங்ககிட்ட
ஓஹே ஹோ
எங்களோட கோட்டை
நாங்க வாழும் பேட்டை தட்டி
கேக்க யாருமில்லைங்க கேட்டு
புட்டா ரொம்ப தொல்ல
தகதிகு தகதிகு
திகு திகு தகதிகு தகதிகு
திகு திகு ஏ மச்சி நீ வா
மச்சி
தகதிகு தகதிகு
திகு திகு தகதிகு தகதிகு
திகு திகு ஏ மச்சி நீ வா
மச்சி