Skip to content

Un Azhagukku

Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

ஓ, உன் அழகுக்கு தாய் பொறுப்பு அறிவுக்கு தமிழ் பொறுப்பு உன் அழகுக்கு தாய் பொறுப்பு அறிவுக்கு தமிழ் பொறுப்பு ஓ, உன் புகழுக்கு வான் பொறுப்பு பொறுமைக்கு மண் பொறுப்பு உன் குணத்துக்கு பொன் பொறுப்பு குறும்புக்கு விரல் பொறுப்பு உன் நிறத்துக்கு மலர் பொறுப்பு நெஞ்சுக்கு மலை பொறுப்பு குரலுக்கு குயில் பொறுப்பு குழந்தைக்கு நான் பொறுப்பு (Background Vocalizing) உயிரே உயிரே என் உலகம் உனது பொறுப்பு உறவே உறவே உன் உதடு எனது பொறுப்பு உயிரே, உயிரே உன் பார்வைக்கு பனி பொறுப்பு உன் பணிவுக்கு மழை பொறுப்பு உன் பார்வைக்கு பணி பொறுப்பு உன் பணிவுக்கு மழை பொறுப்பு உன் சிரிப்புக்கு இசை பொறுப்பு சிலிர்ப்புக்கு இவள் பொறுப்பு உன் அளவுக்கு சிலை பொறுப்பு உன் வளைவுக்கு நதி பொறுப்பு ஓ, உன் அழகுக்கு தாய் பொறுப்பு அறிவுக்கு தமிழ் பொறுப்பு உன் புகழுக்கு வான் பொறுப்பு பொறுமைக்கு மண் பொறுப்பு உன் நிறத்துக்கு மலர் பொறுப்பு நெஞ்சுக்கு மலை பொறுப்பு என் குளிருக்கு நீ பொறுப்பு குழந்தைக்கு நான் பொறுப்பு (Background Vocalizing) உயிரே உயிரே என் உலகம் உனது பொறுப்பு உறவே உறவே உன் உதடு எனது பொறுப்பு உயிரே, உயிரே என் போர்வைக்கு நீ பொறுப்பு உன் வியர்வைக்கு நான் பொறுப்பு என் போர்வைக்கு நீ பொறுப்பு உன் வியர்வைக்கு நான் பொறுப்பு கனவுக்கு நீ பொறுப்பு தினவுக்கு நான் பொறுப்பு என் வரவுக்கு நீ பொறுப்பு உன் செலவுக்கு நான் பொறுப்பு உன் அழகுக்கு தாய் பொறுப்பு அறிவுக்கு தமிழ் பொறுப்பு உன் புகழுக்கு வான் பொறுப்பு பொறுமைக்கு மண் பொறுப்பு உன் நிறத்துக்கு மலர் பொறுப்பு நெஞ்சுக்கு மலை பொறுப்பு உயிரே, உயிரே என் குளிருக்கு நீ பொறுப்பு குழந்தைக்கு நான் பொறுப்பு (Background Vocalizing) உயிரே உயிரே என் உலகம் உனது பொறுப்பு உறவே உறவே உன் உதடு எனது பொறுப்பு உயிரே, உயிரே உயிரே