Unnai Kandane
Popularity · Low
YouTube
Searching YouTube...
Lyrics
உன்னை கண்டேனே முதல் முறை நான்
என்னை தொலைத்தேனே முற்றிலுமாய்தான்
உன்னை கண்டேனே முதல் முறை நான்
என்னை தொலைத்தேனே முற்றிலுமாய்தான்
காதல் பூதமே என்னை நீயும் தொட்டாய்
ஹய்யோ ஹய்யயோ அச்சம் வருதே
தப்பி செல்லவே வழிகள் இல்லை இங்கே
ஹய்யோ ஹய்யயோ சீ என்னவோ பண்ணினாய் நீயே
உன்னை கண்டேனே முதல் முறை நான்
என்னை தொலைத்தேனே முற்றிலுமாய்தான்
எரிகிற மழை இது
குளிர்கிற வெயில் இது
கொதிக்கிற நீர் இது
அணைக்கிற தீ இது
இனிக்கிற வலி இது
இனமுழ பூ இது
இதயத்தில் மலர்வது
ஓ பெண்ணே
நிஜமுள்ள பொய் இது
நிறமுள்ள இருட்டு இது
மௌனத்தின் மொழி இது
மரணத்தின் வால் இது
அந்தரத்தின் கடல் இது
கட்டி வந்த கனவு இது
அகிம்சையில் கொல்லுவது
ஏன் பெண்ணே
ஏங்கினேன் நான் தேங்கினேன்
ஏனடா போதும் இம்சைகள்
வானமும் இந்த பூமியும்
உந்தன் தோற்றமே
உன் பேர் சொன்னாலே
உள்ளே தித்திக்குமே
அய்யோ அய்யோ அய்யோ அய்யோ ஓஓஓ
காதல் கடிதம் அது கொஞ்சம் பேசும்
கண்ணோடு இருக்கும் பல கடிதம்
பெண்ணே நானும் உன் கண்ணை படிப்பேன்
புரியாமல் தவித்தேன்
பொய் சொல்லுதோ மெய் சொல்லுதோ
ஓ காதல் என்னை தாக்கிடுதே
சரி தான் என்னையும்
அது சாய்த்திடுதே
இரவில் கனவும்
என்னை சாப்பிடுதே
பொதுவாய் வயதில்
இதில் தப்பிக்க யாரும் இல்லையே
உன்னை கண்டேனே முதல் முறை நான்
என்னை தொலைத்தேனே முற்றிலுமாய்தான்
ஏஏஏஏஏ ஏஏஏஏஏ (ஹோமாசாகியோ...ஹோமசாகிபே...ஜில் ஜில்)
ஏனோ இரவில் ஒரு பாடல் கேட்டால்
உடனே என் உள்ளே நீ வருவாய்
கோயில் உள்ளே
கண் மூடி நின்றாய்
உன் உருவம்தானே
எந்நாளுமே நெஞ்சில் தோன்றுமே
நான் உன்னால்தான் சுவாசிக்கிறேன்
நான் உன் பேர் தினம் வாசிக்கிறேன்
உயிரை விடவும் உன்னை நேசிக்கிறேன்
கடவுள் நிலையை நம் கண்ணிலே காட்டிடும் காதல்
உன்னை கண்டேனே முதல் முறை நான்
என்னை தொலைத்தேனே முற்றிலுமாய்தான்
காதல் பூதமே
என்னை நீயும் தொட்டாய்
ஹய்யோ ஹய்யயோ
அச்சம் வருதே
தப்பி செல்லவே
வழிகள் இல்லை இங்கே
ஹய்யோ ஹய்யயோ
சீ என்னவோ பண்ணினாய் நீயே
எரிகிற மழை இது
குளிர்கிற வெயில் இது
கொதிக்கிற நீர் இது
அணைக்கிற தீ இது
இனிக்கிற வலி இது
இனமுழ பூ இது
இதயத்தில் மலர்வது
ஓ பெண்ணே
நிஜமுள்ள பொய் இது
நிறமுள்ள இருட்டு இது
மௌனத்தின் மொழி இது
மரணத்தின் வாழ்வு இது
அந்தரத்தின் கடல் இது
கட்டி வந்த கனவு இது
அகிம்சையில் கொல்லுவது
ஏன் பெண்ணே
ஏங்கினேன் நான் தேங்கினேன்
ஏனடா போதும் இம்சைகள்
வானமும் இந்த பூமியும்
உந்தன் தோற்றமே
உன் பேர் சொன்னாலே
உள்ளே தித்திக்குமே
மனசுக்குள் ஏதோ சொல் சொல்
எதிரினில் வந்து நில் நில்
உயிருக்குள் ஏதோ ஜல் ஜல்
இது சரிதானா நீ சொல்
மனசுக்குள் ஏதோ சொல் சொல்
எதிரினில் வந்து நில் நில்
உயிருக்குள் ஏதோ ஜல் ஜல்
இது சரிதானா நீ சொல் சொல்