Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
bloom
Fatin, Barath Dhanasekar, Abhijith Anilkumar, Meghna Vijay
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
கார்கால தூறல்கள் போலே
என் நெஞ்சை நீ சூழ்கிறாயே
சட்டென்று heart beat-u freeze ஆச்சே
என் அன்பே
ஊர் சுற்றி நாம் போகும்போது
என் கையை நீ கோர்த்ததாலே
தூரங்கள் fast forward ஆயாச்சே
என் அன்பே
உனது விழியில்
எனை இன்று பார்க்கும்போது
உனக்குள்ளே மாட்டிக்கொண்டேனே
என்னென்று சொல்ல
எனது அருகில்
அவள் ஓசை கேட்கும்போது
கனவென்று கிள்ளி கொண்டேனே
என்னென்று சொல்ல
வா coffee ல காதல ஊற்றுறேன் வா
Scooty ஆ வானத்தில் ஓட்டுறேன் வா
ஊரையே நான் சுத்தி காட்டுறேன் வா
Theatre இல் என் படம் காட்டுறேன் வா
Gap-u ல heart ah தான் தூக்குறேன் வா
Sir இப்போ யாருனு காட்டுறேன் வா
கார்கால தூறல்கள் போலே
என் நெஞ்சை நீ சூழ்கிறாயே
சட்டென்று heart beat-u freeze ஆச்சே
என் அன்பே
இந்நாளில் உன்னோடு
நான் செய்யும் ஒவ்வொன்றும்
எப்போதும் நான் கண்ட கனவே
எங்கேயும் செல்லாதே
என் தூக்கம் கொள்ளாதே
நிஜத்தில் தொடருது கனவே
நகராமல்
தொலைந்தேனே
தினம்தோறும் போகிற சாலையிலே
அசையாமல்
இசைந்தேனே
அவனோடு கேட்டிடும் பாடலிலே
நேரம் நிற்க சொல்லு கண்ணம்மா
உன் heart ah விட்டு சென்றால் என்ன மா
வார்த்தை இல்லையடி கண்ணம்மா
இந்த feel-u கு என்ன பேரு சொல்லம்மா
வா coffee ல காதல ஊற்றுறேன் வா
Scooty ஆ வானத்தில் ஓட்டுறேன் வா
ஊரையே நான் சுத்தி காட்டுறேன் வா
Theatre இல் என் படம் காட்டுறேன் வா
Gap-u ல heart ah தான் தூக்குறேன் வா
Sir இப்போ யாருனு காட்டுறேன் வா
கார்கால தூறல்கள் போலே
என் நெஞ்சை நீ சூழ்கிறாயே
சட்டென்று heart beat-u freeze ஆச்சே
என் அன்பே
ஊர் சுற்றி நாம் போனபோது
என் கையை நீ கோர்த்ததாலே
தூரங்கள் fast forward ஆயாச்சே
என் அன்பே