Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Sethupathi Naattukulle
N.R. Raghunanthan
,
Mathichiyam Bala
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
கருவமரக்காடு இது ராமேஸ்வரம் ஊரு
உப்புக்காத்து வீசும் இது உண்மை கதை பாரு
சேதுபதி நாட்டுக்குள்ள பொறந்த செல்லப்புள்ள
சேதுபதி நாட்டுக்குள்ள பொறந்த செல்லப்புள்ள
வானம் பார்த்த பூமியில தங்கரத்தினமே
வானம் பார்த்த பூமியில தங்கரத்தினமே
விளைஞ்ச நெல்லுமணி பொன்னுரத்தினமே ராசா
கதையை பாடிவர தங்கரத்தினமே
சொந்தமுன்னு யாரும் இல்ல சொல்லிக்கொள்ள பேரும் இல்ல
சொந்தமுன்னு யாரும் இல்ல சொல்லிக்கொள்ள பேரும் இல்ல
ஒத்தையில நிக்கிறானே தங்கரத்தினமே
ஒத்தையில நிக்கிறானே தங்கரத்தினமே
வயசு அஞ்சை கூட தாண்டவில்லை பொன்னுரத்தினமே
அதுக்குள்ள அப்பதான் போயிட்டாங்க தங்கரத்தினமே
குணத்துல தங்க கட்டி காசு இல்ல கள்ளா பெட்டி
குணத்துல தங்க கட்டி காசு இல்ல கள்ளா பெட்டி
கலெக்டர் வேலை கூட தங்கரத்தினமே
கலெக்டர் வேலை கூட தங்கரத்தினமே
கொடுத்தாலும் குடிக்காலம் பொன்னுரத்தினமே ராசா
கொடுத்தாலும் குடிக்காலம் பொன்னுரத்தினமே
கற்றன்டு கண்ணழகி மஞ்சப் பணங்கள் அங்கு யாருப்பா அவன்
தேனூரு நெஞ்சுக்குள்ள தேவதையா வந்த புள்ள
ராசா வருவாருன்னு
ராசா வருவாருன்னு தங்கரத்தினமே
ராசாத்து காத்து கிடக்கா பொன்னுரத்தினமே
அவதான் ராபகளை காத்துகிட்டிருக்கா தங்கரத்தினமே