Skip to content

Poonguil Pattu Pidichirukka

Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா பூங்காற்றே பிடிச்சிருக்கா பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கா பனிக்காற்றே பிடிச்சிருக்கா பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா பூங்காற்றே பிடிச்சிருக்கா பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கா பனிக்காற்றே பிடிச்சிருக்கா சின்ன சின்ன நட்சத்திரம் பிடிச்சிருக்கா சுற்றி வரும் மின்மினிகள் பிடிச்சிருக்கா அடி கிளியே நீ சொல்லு வெள்ளி நிலவே நீ சொல்லு பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா பூங்காற்றே பிடிச்சிருக்கா பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கா பனிக்காற்றே பிடிச்சிருக்கா ஜன்னலுக்குள்ளே வந்து கண்ணடிக்கிற அந்த வெண்ணிலவை பிடிச்சிருக்கா கண்கள் திறந்து தினம் காத்துக் கிடந்தேன் என்னை கண்டுக் கொள்ள மனசிருக்கா இளமனசுக்குள் கனவுகளை இறக்கி வச்சது நெனப்பிருக்கா மேகம் கூட்டம் மறைஞ்சிருக்கே மீண்டும் சேர வழியிருக்கா அடி கிளியே நீ சொல்லு வெள்ளி நிலவே நீ சொல்லு பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா பூங்காற்றே பிடிச்சிருக்கா பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கா பனிக்காற்றே பிடிச்சிருக்கா ஆலமரத்தில் உன் பேரை செதுக்கி நான் ரசித்தது பிடிச்சிருக்கா கொட்டும் மழையில் அந்த ஒற்றை குடையில் நம்ம நனைஞ்சது நெனப்பிருக்கா திறந்திருக்கிற மனசுக்குள்ளே திருடிச் சென்றது பிடிச்சிருக்கா வாசம் போக பிடிச்சிருக்கா வாழ்ந்து பார்க்க வழியிருக்கா அடி கிளியே நீ சொல்லு வெள்ளி நிலவே நீ சொல்லு பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கு பூங்காற்றும் பிடிச்சிருக்கு பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கு பனிக்காற்றும் பிடிச்சிருக்கு சின்ன சின்ன நட்சத்திரம் பிடிச்சிருக்கு சுற்றி வரும் மின்மினிகள் பிடிச்சிருக்கு அடி கிளியே நீ சொல்லு வெள்ளி நிலவே நீ சொல்லு பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கு பூங்காற்றும் பிடிச்சிருக்கு பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கு பௌர்ணமியும் பிடிச்சிருக்கு