Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Yathe Yathe (From "Aadukalam")
G.V. Prakash Kumar
Popularity · High
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
யாத்தே-யாத்தே-யாத்தே என்னாச்சோ?
யாத்தே-யாத்தே-யாத்தே ஏதாச்சோ?
யாத்தே-யாத்தே-யாத்தே என்னாச்சோ?
யாத்தே-யாத்தே-யாத்தே ஏதாச்சோ?
மீன்கொத்திய போல
நீ கொத்துற ஆள
நா-நானன, நானா
நா-நானன, நானா
அடி வெள்ளாவி வெச்சுத்தான் வெளுத்தாய்ங்களா
உன்ன வெயிலுக்கு காட்டாம வளர்த்தாய்ங்களா
நான் தல காலு புரியாம, தரமேல நிக்காம
தடுமாறிப் போனேனே நானே-நானே
யாத்தே-யாத்தே-யாத்தே என்னாச்சோ?
யாத்தே-யாத்தே-யாத்தே ஏதாச்சோ?
அடி வெள்ளாவி வெச்சுத்தான் வெளுத்தாய்ங்களா
உன்ன வெயிலுக்கு காட்டாம வளர்த்தாய்ங்களா
நான் தல காலு புரியாம, தரமேல நிக்காம
தடுமாறிப் போனேனே நானே-நானே
புயல் தொட்ட மரமாகவே
தலை சுத்தி போகிறேன்
நீரற்ற நிலமாகவே
தாகத்தால் காய்கிறேன்
உனைத் தேடியே மனம் சுத்துதே
ராக்கோழியாய் தினம் கத்துதே
உயிர்நாடியில் தயிர் செய்கிறாய்
சிறுப்பார்வையில் எனை நெய்கிறாய்
யாத்தே-யாத்தே-யாத்தே என்னாச்சோ?
யாத்தே-யாத்தே-யாத்தே ஏதாச்சோ?
அடி சதிகாரி என்னடி செஞ்ச என்ன?
நான் சருகாகிப் போறேனே பார்த்த பின்ன
நான் தல காலு புரியாம, தரமேல நிக்காம
தடுமாறிப் போனேனே நானே-நானே
யாத்தே-யாத்தே-யாத்தே என்னாச்சோ?
யாத்தே-யாத்தே-யாத்தே ஏதாச்சோ?
அடிநெஞ்சு அனலாகவே
தீ அள்ளி ஊத்துற
நூலேதும் இல்லாமலே
உசுரையே கோக்குற
எனை ஏனடி வதம் செய்கிறாய்
இமை நாளிலும் உனை வைக்கிறாய்
கடவாயிலே எனை மேய்கிறாய்
கண்ஜாடையில் எனை கொல்கிறாய்
யாத்தே-யாத்தே-யாத்தே என்னாச்சோ?
யாத்தே-யாத்தே-யாத்தே ஏதாச்சோ?
மீன்கொத்திய போல
நீ கொத்துற ஆள
அடி வெள்ளாவி வெச்சுத்தான் வெளுத்தாய்ங்களா
உன்ன வெயிலுக்கு காட்டாம வளர்த்தாய்ங்களா
நான் தல காலு புரியாம, தரமேல நிக்காம
தடுமாறிப் போனேனே நானே-நானே