Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
ANBE EN ANBE (Unplugged)
Sabari Darshan
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
அன்பே என் அன்பே, உன் விழிப் பார்க்க
இத்தனை நாளாய் தவித்தேன்
கனவே கனவே, கண் உறங்காமல்
உலகம் முழுதாய் மறந்தேன்
கண்ணில், சுடும் வெயில்காலம்
உன் நெஞ்சில், குளிர் பனிக்காலம்
அன்பில், அடை மழைக்காலம்
இனி அருகினில் வசப்படும் சுகம், சுகம்
நீ நீ, ஒரு நதி அலை ஆனாய்
நான் நான், அதில் விழும் இலை ஆனேன்
உந்தன் மடியினில் மிதந்திடுவேனோ
உந்தன் கரை தொட பிழைத்திடுவேனோ
மழையினிலே பிறக்கும் நதி, கடலினிலே கலக்கும்
மனதினிலே இருப்பதெல்லாம், மௌனத்திலே கலக்கும்
அன்பே என் அன்பே, உன் விழிப் பார்க்க
இத்தனை நாளாய் தவித்தேன்
கனவே கனவே, கண் உறங்காமல்
உலகம் முழுதாய் மறந்தேன்
கண்ணில், சுடும் வெயில்காலம்
உன் நெஞ்சில், குளிர் பனிக்காலம்
அன்பில், அடை மழைக்காலம்
இனி அருகினில் வசப்படும் சுகம், சுகம்