Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Vayadhu Vaa Vaa
Harini
,
Srinivas
,
Yuvan Shankar Raja
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
வயது வா வா சொல்கிறது
இனியும் தடை என்ன கேட்கிறது
உனக்கும் எனக்கும் மத்தியிலே
ஒரு மதில் சுவர் தான் இன்று எழுகிறது
வயது வா வா சொல்கிறது
இனியும் தடை என்ன கேட்கின்றது
உனக்கும் எனக்கும் மத்தியிலே
ஒரு மதில் சுவர் தான் இன்று எழுகின்றது
காதல் நிலவே காதல் நிலவே
வெளிச்சம் வேண்டாம் போய்விடு
கண்கள் மூடி கனவில் நானும்
அவளை சேரும் காலம் இது
வயது வா வா சொல்கிறது
இனியும் தடை என்ன கேட்கின்றது
உனக்கும் எனக்கும் மத்தியிலே
ஒரு மதில் சுவர் தான் இன்று எழுகின்றது
தலை முதல் கால் வரை
நீ ஒரு ரகசியம்
வயதுக்கு வந்தபின்
ஒவ்வொன்றும் அதிசயம்
ஓ... ஒரு பூ வாசமே உன்மேல்
இது நாள் மட்டுமே கண்டேன்
அது பெண் வாசமாய் மாற
அதை நான் சுவாசமாய் கொண்டேன்
ஆஹா ... ஆஹா ...
ஏனோ நான் முதல் முறை சிவக்கிறேன்?
வயது வா வா சொல்கிறது
இனியும் தடை என்ன கேட்கிறது
உனக்கும் எனக்கும் மத்தியிலே
ஒரு மதில் சுவர் தான் இன்று எழுகிறது
அஹ ... இலைகளில் தூங்கிடும்
பனித்துளி சேர்க்கிறேன்
என் விரல் நுனியில்
உன் இதழ்களில் ஊற்றினேன்
உன் நிற்வாணமும் கூட
அடி சாதாரணம் நேற்று
உன் கால் கெண்டையின் மென்மை
அது தீ மூட்டுதே இன்று
பார்வை பார்வை பார்த்தால்
என் நறும்புகள் சிலிக்குது
ஆண் வயது வா வா சொல்கிறது
இனியும் தடை என்ன கேட்கின்றது
உனக்கும் எனக்கும் மத்தியிலே
ஒரு மதில் சுவர் தான் இன்று எழுகின்றது
காதல் நிலவே, காதல் நிலவே
வெளிச்சம் வேண்டாம், போய் விடு
கண்கள் மூடி, கனவில் நானும்
அவளை சேரும் காலம் இது
வயது வா வா சொல்கிறது
இனியும் தடை என்ன கேட்கிறது
உனக்கும் எனக்கும் மத்தியிலே
ஒரு மதில் சுவர் தான் இன்று எழுகிறது