Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Adchi Thookku -
D. Imman
Popularity · Low
+
Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
ஹேய் துனக் துனக் துனக் துனக்
தின் தக் திந்தா
ஹே துன்னாக் துன்னாக்
தின் தக் திந்தா
ஹேய் துனக் துனக் துனக் துனக்
தின் தக் திந்தா
ஹே துன்னாக் துன்னாக்
தின் தக் திந்தா
அங்காளி, பங்காளி வா
இனி ஆட்டம்தான் எப்போதும் ஒடி-அடி
மங்காத்தா கட்ட போல
இந்த வட்டாரம் நம் கையில் புடி-புடி
ஹே அட்ச்சி தூக்கு, அட்ச்சி தூக்கு, அட்ச்சி தூக்கு
அட்ச்சி தூக்கு-தூக்கு, அட்ச்சி தூக்கு

அட்ச்சி தூக்கு-தூக்கு-தூக்கு-தூக்கு-தூக்கு-தூக்கு, அட்ச்சி தூக்கு
தடபுடலா வரும் தன்மான படை-படை
Arabic கடல் நம்மை கொண்டாடுது
கெடைக்குமடா பல கேள்விக்கு விடை-விடை
உற்சாகம் வந்து கூத்தாடுது
Don'eh டர்ராவான்
தவ்லத்து கிர்ராவான்
வந்தான்டா மதுரகாரன்

நான் நெனச்சது எல்லாம் ஒவ்வொன்னா ஏன் நடக்குது தன்னால
மேல் இருக்குற மேகம் ஓயாமா பூ தூவுது என் மேல
அட கருவா நீ பொறக்குற, இறந்தா டண்டனக்குற
மத்தியில கொஞ்ச நாளு
செம்ம scene'ah செதர வைக்கணும், பாத்தா பதற வைக்கணும்
அப்போதான்டா நீ என் ஆளு
புதுசாச்சு என் பொறுப்புடா
இனி வேகாது உன் பருப்புடா
வெத்து கெத்து எல்லாம் காட்ட கூடாது
ஹே அட்ச்சி தூக்கு, அட்ச்சி தூக்கு, அட்ச்சி தூக்கு
அட்ச்சி தூக்கு-தூக்கு, அட்ச்சி தூக்கு
ஹே அட்ச்சி தூக்கு, அட்ச்சி தூக்கு, அட்ச்சி தூக்கு
அட்ச்சி தூக்கு-தூக்கு, அட்ச்சி தூக்கு
அங்காளி, பங்காளி வா
இனி ஆட்டம்தான் எப்போதும் ஒடி-அடி
மங்காத்தா கட்ட போல
இந்த வட்டாரம் நம் கையில் புடி-புடி
தடபுடலா வரும் தன்மான படை-படை
Arabic கடல் நம்மை கொண்டாடுது
கெடைக்குமடா பல கேள்விக்கு விடை-விடை
உற்சாகம் வந்து கூத்தாடுது
Don'eh டர்ராவான்
தவ்லத்து கிர்ராவான்
வந்தான்டா மதுரகாரன்
அலேக்கா விளையாடு
அடிச்சா கேக்க யாரு?