Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Love Panalaama
Str
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
நான் Correct ஆனவன்
ரொம்ப நல்லவன்
Confusion இல்லாதவன்
மன்மதன் வல்லவன்
பதினெட்டு வயசு வரைக்கும் நல்லா படிச்சு படிப்ப love பண்ணிட்டேன்
இருவத்தி ஒரு வயசு வரைக்கும் வேலைக்கு ஒழுங்கா போயி
வேலைய love பண்ணிட்டேன்
இப்ப ஒரு பொண்ண love பண்ணலாம்னு தோணுத்துங்க
மனசு ஏங்குதுங்க ஏங்குதுங்க ஏங்குதுங்க
இவ்ளோ நாள் jollya இருந்துட்டேன்னா
ஒரு பொண்ணால காலி ஆயிட்டேன்னா
ஒரு பொண்ணால காலி ஆயிட்டேன்னா
ஐயோ ஐயோ
So confusion'ங்க தலையல்லாம் சுத்ததுங்க சுத்ததுங்க
Advice சொல்லுங்க(advice) கொஞ்சம் advice சொல்லுங்க
So love பண்ணலாமா வேணாமா
Love பண்ணலாமா வேணாமா
சொல்லுங்க love பண்ணலாமா வேணாமா
Love வேணாமா பண்ணலாமா
Love பண்ணலாமா வேணாமா
Love வேணாமா பண்ணலாமா
Love பண்ணலாமா வேணாமா வேணாமா பண்ணலாமா
Love பண்ணலாமா வேணாமா
Love வேணாமா பண்ணலாமா
Love பண்ணலாமா வேணாமா
Love வேணாமா பண்ணலாமா
Love பண்ணலாமா வேணாமா
Love வேணாமா பண்ணலாமா
Love பண்ணலாமா வேணாமா
Love வேணாமா பண்ணலாமா
Love பண்ணலாமா வேணாமா வேணாமா பண்ணலாமா
Love வேணாமா பண்ணலாமா பண்ணலாமா வேணாமா
Love பண்ணலாமா வேணாமா
Love வேணாமா பண்ணலாமா
Love பண்ணலாமா வேணாமா
Love வேணாமா பண்ணலாமா
Love start ஆகிடுச்சுனு வைங்க
நல்லா இருந்த முடிய வெட்டுவோம்
அவ photo'ah நெஞ்சில் ஒட்டுவோம்
Vodafone dog மாரி நம்ம follow பண்ணுவோம்
ஆனா அவ நம்மல ஒரு street dog மாரி பாப்பா
Feel'ae பண்ணாம நம்ம பின்னாடியே போவோம்
நம்ம மானம் share auto'ல நம்மல cross பண்ணி போகும்
Friends idea குடுப்பானுங்க நல்ல போறத கெடுப்பாங்க...
நல்ல உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகலம் ஆக்குவாங்க
தைய்ரியமா நம்பிக்கயா I love you' னு சொல்ல தோனும்
சொல்லலாமா வேண்டாமா
Love பண்ணலாமா வேணாமா
Love வேணாமா பண்ணலாமா
Love பண்ணலாமா வேணாமா
வேணாமா பண்ணலாமா
Love பண்ணலாமா வேணாமா
Love வேணாமா பண்ணலாமா
Love பண்ணலாமா வேணாமா
வேணாமா பண்ணலாமா
Love பண்ணலாமா வேணாமா
Love வேணாமா பண்ணலாமா
Love பண்ணலாமா வேணாமா
வேணாமா பண்ணலாமா
பண்ணலாமா வேணாமா
Love பண்ணலாமா வேணாமா வேணாமா பண்ணலாமா
Love பண்ணலாமா வேணாமா
Love பண்ணலாமா வேணாமா
Love வேணாமா பண்ணலாமா
Love பண்ணலாமா வேணாமா பண்ணலாமா
இன்னா பண்லாமா? very good மா