Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
En Kadhal Neeye (Nwantiti Tamil Version)
Kael Blue
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
ஏ பெண்ணே உன்னை பார்க்கும்
நேரங்கள் தோறும்
என் மனசுக்குள் நீயே வருவாயே பெண்ணே
என் காதல் நீயே
என் சுவாசம் நீயே
விழி மூடும் போது
கண்முன் நின்றாயே
அடியே எனக்குள் நீதானே
விட்டுப் போகாதே கண்ணே
மனம் தாங்காதே, உன்னோடு என் நெஞ்சு சேராமல்
ஹஹஹ... ஹஹஹ
ஹஹஹ... ஹஹஹ
ஹஹஹ... ஹஹஹ
ஹஹஹஹ... ஹஹஹ
ஹஹஹ... ஹஹஹ
அன்பே உன்னை தேடுகிறேன்
எனக்குள்ள நீ வர நாடுகிறது
போதும், நீ போதும் என்னாளும்
கண்கள் இமைத்தால் உன் முகமே
விண்ணைத்தாண்டி பறக்குது என் மனமே
உன்தன் காதல், என்னைச் சேரும், அந்த நேரம்
நீ என் உயிராய், வர வரம் கேட்கிறேன்
பிரியாமல் நீ என்னுள்ளே தவம் செய்கிறாய்
இனி நம் காதலை
கரை சேர்க்கும் வரை
என்னோடு இருப்பாயோ?, நீ என் காதலே
ஹஹஹ... ஹஹஹ
ஹஹஹ... ஹஹஹ
நானும், நீயும் சேர்ந்திட
பெண்ணே நானும் நீயும் சேர்ந்திட
நீ என் உயிராய், வர வரம் கேட்கிறேன்
பெண்ணே நானும் நீயும் சேர்ந்திடும்
அடியே எனக்குள் நீதானே
விட்டுப்போகதே கண்ணே
மனம் தாங்காதே, உன்னோடு என் நெஞ்சு சேராமல்
ஹஹஹ... ஹஹஹ
ஹஹஹ... ஹஹஹ
ஹஹஹ... ஹஹஹ
ஹஹஹ... ஹஹஹ
ஹஹஹ... ஹஹஹ