Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Paruvam Enadhu Paadal
P. Susheela
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
பருவம் எனது பாடல் பார்வை எனது ஆடல்
கருணை எனது கோயில் கலைகள் எனது காதல்
பருவம் எனது பாடல் பார்வை எனது ஆடல்
கருணை எனது கோயில் கலைகள் எனது காதல்
கருணை உனது கோயில் கலைகள் உனது காதல் ஆ ஆ ஆ ஆ
இதயம் எனது ஊராகும் இளமை எனது தேராகும்
இதயம் எனது ஊராகும் இளமை எனது தேராகும்
மான்கள் எனது உறவாகும் மானம் எனது உயிராகும்
மான்கள் எனது உறவாகும் மானம் எனது உயிராகும்
தென்றல் என்னைத் தொடலாம்
குளிர் திங்கள் என்னைத் தொடலாம்
மலர்கள் முத்தம் தரலாம் அதில் மயக்கம் கூட வரலாம்
பருவம் எனது பாடல் பார்வை எனது ஆடல்
கருணை எனது கோயில் கலைகள் எனது காதல்
கருணை உனது கோயில் கலைகள் உனது காதல் ஆ ஆ ஆ ஆ
சின்னஞ்சிரிய கிளி பேசும்
கண்ணங்கரிய குயிர் கூவும்
சின்னஞ்சிரிய கிளி பேசும்
கண்ணங்கரிய குயிர் கூவும்
பறவையினங்கள் துதி பாடும்
பாவை எனக்கு துணையாகும்
பறவையினங்கள் துதி பாடும்
பாவை உனக்கு துணையாகும்
பழகும் விதம் புரியும்
அன்பின் பாதை அங்கு தெரியும்
பயணம் அதில் தொடரும்
புது வாழ்க்கை அங்கு மலரும்
பருவம் எனது பாடல் பார்வை எனது ஆடல்
கருணை எனது கோயில் கலைகள் எனது காதல்
கருணை உனது கோயில் கலைகள் உனது காதல் ஆ ஆ ஆ ஆ