Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Vaarungal Vaarungal
Mano, K. S. Chithra
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
லல்லல்ல லல்லல்ல லலல லல்லல்ல
லல்லல்ல லல்லல்ல லலல லல்லல்ல லலலா லலலா லலலா
வாருங்கள் வாருங்கள் வானத்து மேகங்களே
வந்து பாடுங்கள் பாடுங்கள் ஆனந்த ராகங்களே
சின்னப் பூக்களில் வெண்பனி தூங்கும்
அதை வெயிலும் கைகளில் வாங்கும்
இள மூங்கிலில் வாடையும் மோதும்
அது மோதிட மோதிட நாதம்
இந்த வேளையில் மாலையில் வாலிப நெஞ்சங்கள்
ஓதிடும் காதலின் வேதம்
வாருங்கள் வாருங்கள் வானத்து மேகங்களே
வந்து பாடுங்கள் பாடுங்கள் ஆனந்த ராகங்களே
கவிதை நூலெடுத்து நான் பயிலும் போது
செவியில் உன் மொழிதான் நான் கேட்கிறேன்
இரவில் பாய் விரித்து நான் துயிலும் போது
கனவில் உன் முகம்தான் நான் பார்க்கிறேன்
ஓயாதது உன் ஞாபகம் ஒன்றானது நம் ஜாதகம்
ஓயாதது உன் ஞாபகம் ஒன்றானது நம் ஜாதகம்
உன்னைத் தொட நெஞ்சுக்குளே ஒரு தென்றல் பிறப்பதென்ன
உச்சி முதல் அங்கம் எங்கும் ஒரு மின்னல் அடிப்பதென்ன
காற்றும் பூவும் காதல் பேசும் நேரம்
வாருங்கள் வாருங்கள் வானத்து மேகங்களே
வந்து பாடுங்கள் பாடுங்கள் ஆனந்த ராகங்களே
சின்னப் பூக்களில் வெண்பனி தூங்கும்
அதை வெயிலும் கைகளில் வாங்கும்
இள மூங்கிலில் வாடையும் மோதும் அது மோதிட மோதிட நாதம்
இந்த வேளையில் மாலையில் வாலிப நெஞ்சங்கள்
ஓதிடும் காதலின் வேதம்
வாருங்கள் வாருங்கள் வானத்து மேகங்களே
தொடரும் ஏழ் பிறப்பும் நான் வருவேன் கூட
உயிரே உன் மடிதான் என் மாளிகை
தினமும் தோளணைக்க நான் இருக்கும் போது
தனியாய் வாடுவதோ என் தேவதை
நீயில்லையேல் நான் இல்லையே
நீரில்லையேல் வேரில்லையே
நீயில்லையேல் நான் இல்லையே
நீரில்லையேல் வேரில்லையே
சொந்தம் எனும் சந்தம் கொண்டு ஒரு சிந்து படித்திடவா
சிந்துகளை சொல்லிச் சொல்லி உனை அள்ளி எடுத்திடவா
காலம் தோறும் காதல் பாடம் வாழும்
வாருங்கள் வாருங்கள் வானத்து மேகங்களே
வந்து பாடுங்கள் பாடுங்கள் ஆனந்த ராகங்களே
சின்னப் பூக்களில் வெண்பனி தூங்கும்
அதை வெயிலும் கைகளில் வாங்கும்
இள மூங்கிலில் வாடையும் மோதும்
அது மோதிட மோதிட நாதம்
இந்த வேளையில் மாலையில் வாலிப நெஞ்சங்கள்
ஓதிடும் காதலின் வேதம்
வாருங்கள் வாருங்கள் வானத்து மேகங்களே
வந்து பாடுங்கள் பாடுங்கள் ஆனந்த ராகங்களே