Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Megam Vandhu Pogum
Madhu Balakrishnan
,
Anweshaa
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
மேகம் வந்து போகும்
தாகம் வந்து போகும்
மோகம் வந்து போகும்
காதல் வந்தால் போகாது
மேகம் வந்து போகும்
தாகம் வந்து போகும்
தூரம் குறைந்திடும்
நெருங்கிடும் உயர்வு
இல்லியம் காதல்
வானம் நனைந்திடும்
பொழிந்திடும் மழை
மழை நம் காதல்
தூரம் குறைந்திடும்
நெருங்கிடும் உயர்வு
இல்லியம் காதல்
வானம் நனைந்திடும்
பொழிந்திடும் மழை
மழை நம் காதல்
அனலுக்கு அருகில் நின்றிருந்தாய்
அருவி கருகில் கொண்டு வந்தேன்
கனவுக்கு அருகில் நின்றிருந்தாய்
கவிதை கருகில் கொண்டு வந்தேன்
அலை ஓயும் கடல் ஓயும்
காதல் மட்டும் ஓயாது
மேகம் வந்து போகும்
தாகம் வந்து போகும்
நீரலை மேனே குமிழ் போலே
மிதந்தேனே யார் உயிரே
தேவதை போலே கிடைத்தாயே
பிழைத்தேனே நான் உயிரே
தீயின் சுடர் துடை இணைத்திடும்
அனுபவம் நம் காதல்
காயும் நிலவினில் கொதித்திடும்
கடல் அலை நம் காதல்
தீயின் சுடர் துடை இணைத்திடும்
அனுபவம் நம் காதல்
காயும் நிலவினில் கொதித்திடும்
கடல் அலை நம் காதல்
உடலுக்கு அருகில் நின்றிருந்தாய்
உயிருக்கு அருகில் கொண்டு வந்தேன்
தனிமைக்கு அருகில் நின்றிருந்தாய்
தாய்மைக்கு அருகில் கொண்டு வந்தேன்
உடல் தீரும் உயிர் தீரும்
காதல் மட்டும் தீராது
மேகம் வந்து போகும்
தாகம் வந்து போகும்
மோகம் வந்து போகும்
காதல் வந்தால் போகாது