Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Mera Madha Margaya
Asal Kolaar
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
நான் என்ன பாவம் செஞ்சேன்
எனக்கு ஏன் இந்த தண்டன
இனி மெல்லமா கொள்ளும் என்ன
தாய் இல்லா தனிம
நீயில்லாத வாழ்க்கை எனக்கு மங்காத கொடும
நீ சென்ற எடத்துக்கு எப்போ கூட்டிப்போவ என்ன
(என்ன அம்மி)
(என்ன அம்மி)
(என்ன அம்மி)
(என்ன)
நான் சேட்ட செய்யும்போது
கூட்டி வந்து பூட்டி வப்ப உன் மடியில்
அது நேத்து நடந்ததுப்போல் உலவுது விழியில்
இனி பொன்னான புன்னகை பூக்க
காலையில் யார் முகம் பாக்க
திக்கெட்டு நிக்கிறேன் தனியில்
மாமா மேரா மாதா மர்கயா
வா வந்து எனக்கு ஊட்டி விடு
தலைய நீயும் கோதிவிடு
நல்லப்புத்தி சொல்லிக்குடு
அன்ப எல்லாம் கொட்டிக்கொடு
அன்ப... அன்ப...
நெனச்சுக் கூட பாக்கலையே
கண்ண மூடி தூங்கலையே
அழுக மட்டும் வரவில்லையே
உன்ன பார்த்து
சாமிக்கிட்ட போனாலும்
வேண்டி உன்ன கூப்புடுவன்
வந்து என்ன தூங்க வையு
உன் மடி மேல
என்ன மன்னிச்சிடு
நான் எதும் தப்பு செஞ்சிருந்தா
ஒரு பொய்ய சொல்லு
என்னோட புண்ணுக்கு மருந்தா
உலகத்தில் உன் போல யார் எனக்கு இருந்தா?
நீ வந்து நில்லு முன்போல கதவு திறந்தா
நேரம் உறைய கண்ணீரும் உறைய
என் வசந்த வாழ்க்கைக்குள்
இருள் வந்து நிறைய
என் வானத்தில் சோகங்கள்
மேகம் போல திரிய
என்ன வந்துச்சு நீ செத்து மடிய
என்ன வந்துச்சு நீ செத்து மடிய... (அம்ம)
என்ன வந்துச்சு நீ செத்து மடிய... (அம்ம)
என்ன வந்துச்சு நீ செத்து மடிய... (அம்ம)
என்ன வந்துச்சு நீ செத்து மடிய
நெனச்சுக் கூட பாக்கலையே
கண்ண மூடி தூங்கலையே
அழுக மட்டும் வரவில்லையே
உன்ன பார்த்து
சாமிக்கிட்ட போனாலும்
வேண்டி உன்ன கூப்புடுவன்
வந்து என்ன தூங்க வையு
உன் மடி மேல
நெனச்சுக் கூட பாக்கலையே
கண்ண மூடி தூங்கலையே
அழுக மட்டும் வரவில்லையே
உன்ன பார்த்து
சாமிக்கிட்ட போனாலும்
வேண்டி உன்ன கூப்புடுவன்
வந்து என்ன தூங்க வையு
உன் மடி மேல
மா...
ஏன்...?
திடீர்னு இந்த மாதிரி
எப்பவுமே இந்த மாதிரி நீ பன்ன மாட்டயே
என் பேர சொல்லி கூப்புடு ஒரு தடவ (அம்மி)
சரி வா... (அம்மி)
மா... (அம்மி)
தேவ இல்லாதது