Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Appan Panna
Pushvanam Kuppusamy, Anuradha Sriram
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
அப்பன் பண்ண தப்புல
ஆத்தா பெத்த வெத்தல
வெளஞ்சிருக்குடா
வெளஞ்சு நனஞ்சிருக்குடா
அடி உன்ன சொல்லி தப்பில்ல
வயசு பண்ணும் மப்புல
மாஞ்சிருக்கடி
மாஞ்சு காஞ்சிருக்கடி
ஹேய் கையளவு கத்துக்கோ
உலகளவு ஒத்துக்கோ
என்ன வேணா வச்சுக்கோ
எத்தனையோ பெத்துக்கோ
முன்னழக கட்டிக்கோ
பின்னழக வெட்டிக்கோ
ஒன்னும் வேணாம் ஒத்திக்கோ
அத்தனையும் பொத்திக்கோ
இடுப்போரம் மச்சம் காட்டவா
நான் அப்புறமா மிச்சம் காட்டவா
ஹேய் இடுப்போரம் மச்சம் காட்டவா
மச்சான் அப்புறமா மிச்சம் காட்டவா
அட அப்பன் பண்ண தப்புல
அப்பன் பண்ண தப்புல
ஆத்தா பெத்த வெத்தல
வெளஞ்சிருக்குடா
அடி உன்ன சொல்லி தப்பில்ல
வயசு பண்ணும் மப்புல
மாஞ்சிருக்கடி
கொய்யா கொய்யா
கொய்யா கொய்யா கண்ணு படுமா
கண்ணு பட்டு கண்ணு பட்டு
வெம்பி விடுமா
கொய்யா கொய்யா
கொய்யா கொய்யா கொத்திக்கிறவா
கொய்யா வித கொய்யா வித
சிக்கிக்கிடுமா
ஹேய் ஈச்ச எழுமிச்ச
உங்கக்கா மக்காடா
ஹேய் ஈச்ச எழுமிச்ச
உங்கக்கா மக்காடா
ஆ வெளுத்த கண்ணம்
உனக்கு உனக்கு
கருத்த கண்ணம் எனக்கு எனக்கு
ஒட்டி ஒட்டி தேயடி
பட்டி தொட்டி ஆடடி
தேக்குமரத்தில் பாக்கு பாக்கு
சிவந்து போகும் நாக்கு நாக்கு
மொத்தவிலை சொல்லவா
கிட்ட வந்து நில்லடா
ஹேய் நெய் முறுக்கு
கைமுறுக்கு நொறுங்கி போச்சு யம்மா
நான் கிரங்கிபுட்டன் சும்மா
அட காடேறி மேடேறி
கூடிபுட்டா கச்சேரி
ஹான் உன்சேதி என்சேதி
ஊரறிஞ்ச காத்தாடி
இடுப்போரம் மச்சம் காட்டவா
நான் அப்புறமா மிச்சம் காட்டவா
ஹேய் இடுப்போரம் மச்சம் காட்டவா
மச்சான் அப்புறமா மிச்சம் காட்டவா
அப்பன் பண்ண தப்புல
ஆத்தா பெத்த வெத்தல
டாடா டாடா டோய்
அடி உன்ன சொல்லி தப்பில்ல
வயசு பண்ணும் மப்புல
கியான் கியான் கின்கின் கின்கி
ஒன்னு ரெண்டு மூணு நாலு
அஞ்சு ஆறு ஏழு எட்டு
இதுக்கு ஆசைய பாரு
ஹேய் பத்து பத்து பத்து பத்து
பத்துக்குள்ள ஒன்ன வெட்டு
எட்டு எட்டு எட்டு எட்டு
எட்டுகூட ஒன்ன கூட்டு
கடிச்ச இடத்தில்
எறும்பு எறும்பு
தடிச்ச இடத்தில்
தழும்பு தழும்பு
வெக்கம்கெட்ட ஆம்புள
தூங்கிபுட்டா தேவல
ஆ பொத்தி வச்ச
வெளக்கு வெளக்கு
போர்வைக்குள்ள இருக்கு இருக்கு
தூண்டிவிட்டு பார்க்கவா
விளக்கில் என்ன ஊத்தவா
ஹே பழுத்திருக்கு
சரிஞ்சிருக்கு
வெக்கம் கெட்ட நாக்கு
ஹே அறுவடைக்கு காட்டு
மலையாள பொண்ணா நீ
எங்க உன் முந்தாணி
களவாணி படவா நீ
உனக்கு நான் தான் தலகாணி
கரகாட்டம் ஆடி காட்டவா
உன்ன தலமேல வச்சி சுத்தவா
ஹோய்
கரகாட்டம் ஆடி காட்டவா
உன்ன தலமேல வச்சி சுத்தவா
அப்பன் பண்ண தப்புல
ஆத்தா பெத்த வெத்தல
வெளஞ்சிருக்குடா
வெளஞ்சு நனஞ்சிருக்குடா
அடி உன்ன சொல்லி தப்பில்ல
வயசு பண்ணும் மப்புல
மாஞ்சிருக்கடி
மாஞ்சு காஞ்சிருக்கடி
ஹேய் கையளவு கத்துக்கோ
உலகளவு ஒத்துக்கோ
என்ன வேணா வச்சுக்கோ
எத்தனையோ பெத்துக்கோ
முன்னழக கட்டிக்கோ
பின்னழக வெட்டிக்கோ
ஒன்னும் வேணாம் ஒத்திக்கோ
அத்தனையும் பொத்திக்கோ
இடுப்போரம் மச்சம் காட்டவா
நான் அப்புறமா மிச்சம் காட்டவா
ஹேய் இடுப்போரம் மச்சம் காட்டவா
மச்சான் அப்புறமா மிச்சம் காட்டவா
அப்பன் பண்ண தப்புல
எங்கக்கா மக்கா