Skip to content

Morada Morada

Benny Dayal & Krish
Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

மொரடா மொரடா கரடி மொரடா உன் இதயத்த மாத்து மொரடா மொரடா கரடி மொரடா நீ இருப்பது நேத்து மொரடா மொரடா கரடி மொரடா இது ஒய்ஃபை காடு உடையா உணவா உறவா உடனே நீ பூக்களில் தேடு வாசியே வன வாசியே நீ டீசன்ட்டாக மாறினாயே ஏசியே க்ரேசியே ஹே க்ரேசியே வா டீசன்ட்டாக நீயும் சேர்ந்து சுவாசியே மொரடா மொரடா கரடி மொரடா உன் இதயத்த மாத்து மொரடா மொரடா கரடி மொரடா நீ இருப்பது நேத்து வாழ்க்க வாழத்தான் வெள்ளி சனி இருக்கு ஏ மத்த நாளெல்லாம் நீ கொட்டுத்தரிடா வேல செய்யத்தான் இங்க மெஷின் இருக்கு ஒரு வட்டந்தட்டத்தான் நீ பட்டம் படிடா நேரம்ந்தான்டா க்ளாஸ்சு அட நாளும் இங்க ரேஸ்சு இந்த பூமியே தூசாக்கியே அடடா மொரடா மொரடா கரடி மொரடா உன் இதயத்த மாத்து மொரடா மொரடா கரடி மொரடா நீ இருப்பது நேத்து சொந்தம் மெச்சப் பார்த்து நீ தேம்பி அழுதா இரசிகன்டா நீ இரசிகன்டா ஆக்சிடன்டாப்பாத்து நீ செல்ஃபி எடுத்தா கலைஞன்டா நீ கலைஞன்டா என்னாகுங்க சீம இல்லா வடிவிலும் நிமு ஒரு சோகமோ சந்தோஷமோ அடடா மொரடா மொரடா கரடி மொரடா உன் இதயத்த மாத்து மொரடா மொரடா கரடி மொரடா நீ இருப்பது நேத்து மொரடா மொரடா கரடி மொரடா இது ஒய்ஃபை காடு உடையா உணவா உறவா உடனே நீ பூக்களில் தேடு வாசியே வன வாசியே நீ டீசன்ட்டாக மாறினாயே ஏசியே க்ரேசியே ஹே க்ரேசியே வா டீசன்ட்டாக நீயும் சேர்ந்து சுவாசியே வாசியே வன வாசியே நீ டீசன்ட்டாக மாறினாயே ஏசியே க்ரேசியே ஹே க்ரேசியே வா டீசன்ட்டாக நீயும் சேர்ந்து சுவாசியே