Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Mehandhiya
Chinmayi
,
Santhosh Dhayanidhi
,
Sarthak Kalyani
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
ஏதோ ஏதோ இமைகளை தொடுதே
ஏகாந்த கூட்டிலே வெளிச்சத்தை நடுதே
ஏதோ ஏதோ விடுதலை தருதே
என் விழியாடும் மார்பிலே குயிலினை விடுதே
மழையென வந்தாலே செடியென மாறினேன்
அலைகளை தந்தாலே கடலினை படித்தேன்
குறு குறு கண்ணாலே ஒளிகளை தந்தாலே
ஹே அரிவாள் விழியால் அறிவை கீறினால்
மெஹந்தியா அன்பே மெஹந்தியா
உலகமே எரியுதே காண காண காண காண
குழந்தையாய் அடி மனதிலே சிறு சலனமே
தவழுதே நான நான நான நான
ஏதோ ஏதோ எனக்கென வருதே
இவள் ஏகாந்த கூட்டிலே வெளிச்சத்தை நடுதே
அருகில் இருக்கும் வரையில்
இரு விழியில் கரையும் நொடியில்
இதமாய் இதமாய் குறும்பு நழுவி பெருகும் அருவி
விரலில் விரலில் முடிந்து அட இறங்கி நடக்கும் தெருவில்
புதிதாய் புதிதாய் உலகம் தெரியுதே
சூழலென நீ சிரிக்க பிழையென நான் திளைக்க
கரைகளில் வேரானேனே
ஈலென நீ அடிக்க அடிமையாய் நான் பறக்க
உலகங்கள் மீறி போனேனே
ஓ காணாத அன்பிலே காலம் மறந்து போனேன்
திகட்டாத கண்னிலே தொலைந்து மறைந்து போனேன்
இது நிரந்தரம் புது வரம் மனதினில் காப்பேன்
நீ கிடைத்தாய் ஒரே ஒரு வாழ்வே
மெஹந்தியா அன்பே மெஹந்தியா
உலகமே எரியுதே காண காண காண காண
குழந்தையாய் அடி மனதிலே சிறு சலனமே
தவழுதே நான நான நான நான
ஏதோ ஏதோ விடுதலை தருதே
அட கண்ணாடி காட்டிலே இறகொன்று விழுதே
ஏதோ ஏதோ விடுதலை தருதே
அட கண்ணாடி காட்டிலே இறகொன்று விழுதே