Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Yedho Yedho Aasai
Shreya Ghoshal
,
D. Imman
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
ஏதோ ஏதோ ஆசை
உன்னை பார்த்து பேச நிக்குதடா
பார்த்து பேசும் போதே
வரும் வார்த்தை ஏனோ திக்குதடா
எத்தனையோ நாளாக தள்ளி இருந்தேனே
அத்தனையும் கை சேர இப்ப கலந்தேனே
அண்ணாந்து பாக்கும் ஆகாசம்
அது போலதானே உன் நேசம்... ஹோ
ஹோ ஏதோ ஏதோ ஆசை
உன்னை பார்த்து பேச நிக்குதடா
பார்த்து பேசும் போதே
வரும் வார்த்தை ஏனோ திக்குதடா
இருந்திடும் நாள முழுவதுமாக
உனக்கே நானும் தருவேனடா
எனக்கெனவே நீ இருப்பத பார்த்து
குழந்தை போல அழுதேனடா
உன்னைவிட யாருண்டு என்று நினைத்து
பெண் இவளும் பேய் ஆனேன் பித்து பிடித்து
எதை எதையோ நான் நினைத்தேனடா
அதனையும் ஏனோ மறைத்தேனடா
இதயம் தரவே இனிமேல் இல்லை வெக்கம்
ஏதோ ஏதோ ஆசை
உன்னை பார்த்து பேச நிக்குதடா
பார்த்து பேசும் போதே...
மனசுல நீயும் இருப்பதுனால
பசியே இல்லை என ஆனதே
படுக்கையிலே போய் விழுந்த பின்னாலும்
உறங்கா கண்கள் உன்னை தேடுதே
கைகளிலே நீ என்னை அள்ளி எடுத்து
கொஞ்சிடவும் மாட்டாயா முத்தம் கொடுத்து
இருப்பத எல்லாம் தர எண்ணியே
நெருங்குகிறறேனே இவள் உன்னையே
இருந்தும் தயங்கும் இதயம் வெட்டி தள்ள
ஏதோ ஏதோ ஆசை
உன்னை பார்த்து பேச நிக்குதடா
பார்த்து பேசும் போதே
வரும் வார்த்தை ஏனோ திக்குதடா
எத்தனையோ நாளாக தள்ளி இருந்தேனே
அத்தனையும் கை சேர இப்ப கலந்தேனே
அண்ணாந்து பாக்கும் ஆகாசம்
அது போலதானே உன் நேசம்... ஹோ
ஏதோ ஏதோ... ம்ம்ம்...
ஆஹா ஆஹா நிக்குதடா...
பார்த்து பேசும் போதே
வரும் வார்த்தை திக்குதடா