Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Udhithathanke
K. J. Yesudas
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
உதித்ததங்கே ஒளி விளக்காக உத்திர நட்சத்ரம் சுவாமியே சரணம்
தெறித்த ஒளியில் திருவிளக்காக தெய்வம் உன் அம்சம் ஐயப்பா சரணம்

குவித்த கரங்கள் கேட்கிற வரங்கள் கொடுக்கும் அருள் அம்சம்

கலியுக வரதன் காலடி சேர்ந்தால் காணும் பேரின்பம்

தெளிவுறும் மனது தேறிடும் பொழுது தேய்ந்திடும் துன்பம்

மலரடி தொழுதேன், மனம் விட்டு அழுதேன்
மலரடி தொழுதேன், மனம் விட்டு அழுதேன், மணிகண்டன் சந்நிதியில்
உதித்ததங்கே ஒளி விளக்காக உத்திர நட்சத்ரம் சுவாமியே சரணம்
தெறித்த ஒளியில் திருவிளக்காக தெய்வம் உன் அம்சம் ஐயப்பா சரணம்
குவித்த கரங்கள் கேட்கிற வரங்கள் கொடுக்கும் அருள் அம்சம்
உதித்ததங்கே ஒளி விளக்காக உத்திர நட்சத்ரம் சுவாமியே சரணம்
தெறித்த ஒளியில் திருவிளக்காக தெய்வம் உன் அம்சம் ஐயப்பா சரணம்
இருமுடி ஏந்தி திருவடி தேடி வருவேனே ஐயா
இருமுடி ஏந்தி திருவடி தேடி வருவேனே ஐயா
கரிமலை மேலே வரும் வழி பார்த்து காத்திடும் என் ஐயா

தேக பலம் தா, பாத பலம் தா - தேக பலம் தா பாத பலம் தா
தேடி வரும் நேரம்