Skip to content

Kongunattu Thendraluku

Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

ஹேய் கொங்குநாட்டு தென்றலுக்கும் குமரிப்பொண்ணு வாசம் வரும் கொங்குத்தமிழ் பொண்ண பாத்தா பூக்களுக்கும் மீசை வரும் மருதமலை முருகனுக்கும் மனசுக்குள் மயக்கம் வரும் சிறுவாணி தண்ணி குடிச்சா செந்தமிழும் நாவில் புரளும்டா வந்தாரை வாழவைக்கும் சேரநாட்டு சீமை இது செவ்வாழை குமரிகளை பெத்தெடுத்த சொர்க்கம் இது ஹேய் கொங்குநாட்டு தென்றலுக்கும் குமரிப்பொண்ணு வாசம் வரும் கொங்குத்தமிழ் பொண்ண பாத்தா பூக்களுக்கும் மீசை வரும் ஹோய் பசுமை நிறைஞ்ச வயலு ஸ்வரங்கள் இசைக்கும் குயிலு மேற்குதொடர்ச்சி மலையில் மோதி செதரிகிடக்கும் தங்கவெயிலு மலையின் மடியில் சாய்ந்து புரண்டு படுத்து கிடக்கும் மரம்புடுங்கி கவுண்டன் ஊரில் மைனருங்க ரெண்டு பேரு ஆடுபுலி ரெண்டும் இங்கே அண்ணன் தம்பியாய் இருக்கு ஆனாலும் பாசத்துக்கு இவங்கதான் விதிவிலக்கு அதுக்கும் ஒரு கதை இருக்கு கேளுங்கடா இவங்க கதையத்தான் வந்தாரை வாழவைக்கும் சேரநாட்டு சீமை இது செவ்வாழை குமரிகளை பெத்தெடுத்த சொர்க்கம் இது ஹேய் கொங்குநாட்டு தென்றலுக்கும் குமரிப்பொண்ணு வாசம் வரும் கொங்குத்தமிழ் பொண்ண பாத்தா பூக்களுக்கும் மீசை வரும் ஹோய் சே சனனி சே சனனி சனனி சனனி(தந்தனனே தனனே ) உறவு நெறைஞ்ச குடும்பம் உலகம் அதுல அடங்கும் வீடு வாசல் வீதியெல்லாம் பாலம் போல பாசம் பொங்கும் உயிரை உடலை பிரிஞ்சா வாழ்க்கை இல்லடா கோவிந்தா அண்ணன் தம்பி ரெண்டு பேரும் அப்படி தான் சேர்ந்து வாழ்ந்தார் அண்ணனுக்கு கன்னி ராசி பொண்ணு மட்டும் கெடைக்கலடா தம்பிக்குத்தான் பொண்ணுங்கள சுத்தமாக புடிக்கலடா ஊருசனம் தூங்கலடா கேளுங்கடா இவங்க கதையைத்தான் ஹேய் கொங்குநாட்டு தென்றலுக்கும் குமரிப்பொண்ணு வாசம் வரும் கொங்குத்தமிழ் பொண்ண பாத்தா பூக்களுக்கும் மீசை வரும் மருதமலை முருகனுக்கும் மனசுக்குள் மயக்கம் வரும் சிறுவாணி தண்ணி குடிச்சா செந்தமிழும் நாவில் புரளும்டா வந்தாரை வாழவைக்கும் சேரநாட்டு சீமை இது செவ்வாழை குமரிகளை பெத்தெடுத்த சொர்க்கம் இது ஹேய்