Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Dora Bujji
Karthik Rk
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
Hello, Dora Bujji
Dora Bujji whose this
மயக்குற மயக்குற மாயக்கண்ணால
இழுக்கிற இழுக்குற உன் பின்னால
கெத்தா தான் நானும் இருந்தேன் புள்ள
உன்ன பார்க்கும் முன்னால
உன்ன பார்த்ததுமே நான் வெத்து வேட்டா ஆனேன்டி
வாடி ஏன் பொட்ட புள்ள
நீதான் ஏன் மனசுக்குள்ள
என்ன நீ பார்த்தும் ஏன் பாக்காம தான் போகுற
Dora Dora Bujji
என் செல்லம் Dora Bujji
என் கண்ணு Dora Bujji
சீக்கிரம் OK சொல்லுடி
Dora Dora Bujji
என் செல்லம் Dora Bujji
என் கண்ணு Dora Bujji
மாமன OK பண்ணுடி
Whatsapp number கூட வேண்டாம்
உன் insta மட்டும் போதுண்டி
அதுலயே நான் உன்ன follow பன்னிக்கிறேன்
Snapchat snap'ah போல நீ வந்த ஏன் முன்னால
ஏன் வாழ்க்க மொத்தம் நீயும் filter பண்ணிட்ட
ஏன்டி என்ன நீ இவ்ளோ அலைய வெக்குற
உன் பின்னால அலஞ்சே ஏன் செருப்பு தேஞ்சு போச்சுடி
Dora Dora Bujji
என் செல்லம் Dora Bujji
என் கண்ணு Dora Bujji
சீக்கிரம் OK சொல்லுடி
Dora Dora Bujji
என் செல்லம் Dora Bujji
என் கண்ணு Dora Bujji
மாமன OK பண்ணுடி