Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Onnavitta Yaarum Yenakilla
Sean Roldan
,
D. Imman
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
உன்னவிட்டா யாரும் எனக்கில்ல பாரு-பாரு
என்ன கண்டேன் நானும் உனக்குள்ள
உன்னவிட்டா யாரும் எனக்கில்ல பாரு-பாரு
என்ன கண்டேன் நானும் உனக்குள்ள
உறவாக நீயும் சேர உசுருல வீசும் சூரக்காத்து
பல நூறுகோடி ஆண்டு நெலவுல போடவேணும் கூத்து
அடியே கூட்ட தாண்டி பறந்து வா வெளியில
வெளியில
ஒன்னவிட்டா யாரும் எனக்கில்ல பாரு-பாரு
என்ன கண்டேன் நானும் ஒனக்குள்ள
ஒன்னவிட்டா யாரும் எனக்கில்ல பாரு-பாரு
என்ன கண்டேன் நானும் ஒனக்குள்ள
உறவாக நீயும் சேர உசுருல வீசும் சூரக்காத்து
பல நூறுகோடி ஆண்டு நெலவுல போடவேணும் கூத்து
அடியே கூட்ட தாண்டி பறந்து வா வெளியில
வெளியில
வானம் நீ வந்து நிக்க நல்லபடி விடியுமே-விடியுமே
பூமி உன் கண்ணுக்குள்ள சொன்னபடி சொழலுமே-சொழலுமே
அந்திபகல் ஏது ஒன்ன மறந்தாலே
அத்தனையும் பேச பத்தலயே நாளே
மனசே தாங்காம, நான் உன் மடியில் தூங்காம
கோயில் மணி ஓச நிதம் கேட்பேன் ரெண்டு விழியில்
ஒன்னவிட்டா யாரும் எனக்கில்ல பாரு-பாரு
என்ன கண்டேன் நானும் ஒனக்குள்ள
உன்னவிட்டா யாரும் எனக்கில்ல பாரு-பாரு
என்ன கண்டேன் நானும் உனக்குள்ள
நேக்கா நீ கண் அசைக்க கண்டபடி மெதக்குறேன்-மெதக்குறேன்
காத்தா நான் உள்ள வந்து ஒன்ன சேர எடுக்குறேன்-எடுக்குறேன்
ஒத்தநொடி நீயும் தள்ளி இருந்தாலே
கண்ண இவ மூடி போயிடுவேன் மேலே
கடலே காஞ்சாலும் ஏழு மலையும் சாஞ்சாலும்
காப்பேன் ஒன நானே கலங்காதே கண்ணுமணியே
உன்னவிட்டா யாரும் எனக்கில்ல பாரு-பாரு
என்ன கண்டேன் நானும் உனக்குள்ள
ஒன்னவிட்டா யாரும் எனக்கில்ல பாரு-பாரு
என்ன கண்டேன் நானும் ஒனக்குள்ள