Paattukku Paatteduthu
T.M. Soundararajan, P. Susheela, Viswanathan-Ramamoorthy
Popularity · Low
YouTube
Searching YouTube...
Lyrics
பாத்துக்கு பாத்தெடுத்து நான் பாடுவதைக் கேட்டாயோ
துள்ளிவிடும் வெள்ளலையே நீ போய் தூது சொல்லமாட்டாயோ
பாத்துக்கு பாத்தெடுத்து நான் பாடுவதைக் கேட்டாயோ
துள்ளிவிடும் வெள்ளலையே நீ போய் தூது சொல்லமாட்டாயோ
கொத்துங்கிளி இங்கிருக்க ஓய் கோவைப் பழம் அங்கிருக்க
கொத்துங்கிளி இங்கிருக்க ஓய் கோவைப் பழம் அங்கிருக்க
தத்தி வரும் வெள்ளலையே நீ போய் தூது சொல்லமாட்டாயோ
தத்தி வரும் வெள்ளலையே நீ போய் தூது சொல்லமாட்டாயோ
கொத்துங்கிளி இங்கிருக்க கோவைப் பழம் அங்கிருக்க
ஓய் தத்தி வரும் வெள்ளலையே நீ போய் தூது சொல்லமாட்டாயோ
இன வாழம் தண்டாக எழுநிற்கும் கொடியாக
இருந்தவளே கைப் புடிச்சு இரவெல்லாம் கண் முழிச்சு
இன்னது ராசையிலே எம்மனசை ஆடவிட்டான்
ஆடவிட்ட மச்சானே ஓடம் விட்டு போனானே
ஓடம் விட்டு போனானே ஓய் ஓடம் விட்டு போனானே
உறைந்த தூங்கையிலே நான் உள் மூச்சு வாக்கையிலே
போதையிடும் பூங்காற்றே நீதான் ஓடிப் போய்ச் சொல்லிவிடு
மின்னலாய் வகிடெடுத்து மேகமாய் தலைமுடித்து
விண்ணலாய் கடைபோட்டு எம்மனதே எடைபோட்டு
மீன்பிடிக்க வந்தவளே நான் பிடிக்கப் போனேனே
மையழுதும் கண்ணாலே பொய் எழுதிப் போனாளே
ஆசைக்கு ஆசைவைத்து நான் அப்புறம்தான் காதலிக்கேன்
போதையிடும் பூங்காற்றே நீதான் ஓடிப் போய்ச் சொல்லிவிடு
வாழைப் பூ திரியெடுத்து வெண்ணையிலே நெய் எடுத்து
ஏழைமன குடிசையிலே ஏத்திவைச்சோம் ஒரு விளக்கே
ஏத்திவைச்சோம் கைகளிலே எம்மனதை நான் கொடுத்தேன்
நெஞ்சு மட்டும் அங்கிருக்க நான் மட்டும் இங்கிருக்கேன்
நான் மட்டும் இங்கிருக்கேன் ஓய் நான் மட்டும் இங்கிருக்கேன்
தாமரை அவள் இருக்க இங்கே சூரியன் நான் இருக்கேன்
ஓய் சாட்சி சொன்ன சந்திரனே நீ போய் தேடிச் சொல்லமாட்டாயோ
பாத்துக்கு பாத்தெடுத்து நான் பாடுவதைக் கேட்டாயோ
பாட்டி சொன்ன சந்திரனே நீ போய் தேடிச் சொல்லமாட்டாயோ